பக்கம்:தமிழ்ப்பா மஞ்சரி-2.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

489.

490.

491.

பழகிய பெரியோர் 13?

சர்க்கரை இராமசாமிப் புலவர் -

(அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)

தித்திக்கும் அடைகொள்பெயர் இராமசாமிப்புலவர்

செல்வா அன்பின் . . " இத்திக்கு வரவிடுத்த கடிதம்வரப் பெற்றறிந்தேன்

யாவும் என்றும்

எத்திக்கும் புகழ்புலமைச் சிவகாம சுந்தரப்பேர்

ஏங்தல் யாரும் -

கத்திக்கு மொழியாளன் தவப்பேறு கனியுவகை

கல்கிற் ருலோ.

ಹೊ755au முதலியார்

(வெண்பா) தஞ்சைப் பதிவாழ் தயாபதின் னிதிபதி நெஞ்சைப் பதிப்பால் நிறுவுபதி-மஞ்சைகிகர்

கையான் இன் சொல்லான் கனக சபைப்பெயர்கொள் மெய்யான்கல் வாழ்வுறுக வே: (1)

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்

சொல்லிய வண்ணம் செயலென்று-வல்ல திருக்குறளே மாற்றித் திகழும் கினைப்போல் இருப்பவர்கள் எங்கும் இல. (2) -

". 49. இது சர்க்கரை இராமசாமிப்புலவர் - எழுதிய கடிதத்துக்கு விடை எழுதியபோது முதலில் வரைந்தது; தேதி: 24.12.1924,

தித்திக்கும் அடை என்றது சர்க்கரை என்ற அடையை, சிவகாம சுக் தரப்பேர் எந்தல் - சிவகாமசுக்தர தீட்சிதர். கத்து இக்கு மொழியாளன் : இக்கு கரும்பு.

490. தஞ்சாவூர்ச்சப்ஜட்ஜாயிருந்தவர் இந்தக் கனவான். இவர் ஊற். மல் இருதயாலய மருதப்பத் தேவரிடமிருந்து சிந்தாமணிப் பதிப்புக்காக நூறு ரூபாய் வாங்கித் தந்ததோடு தாமும் முப்பது ரூபாய் உதவினவர். பதிப்பால் - இறைவனிடம்.