பக்கம்:தமிழ்ப்பா மஞ்சரி-2.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 தமிழ்ப்பா மஞ்சரி

(கட்டளேக் கலித்துறை) 498, அக்கர வாபர ணன்மகிழ்ந் தாடும் அரங்கமெனற்.

கொக்க இனித்த கனக சபைப்பெயர் உற்றவள்ளால் மிக்க இயற்றமிழ்ச் சிந்தா மணிக்கு விடுத்தவெள்ளிச் சக்கரம் முப்பதும் பெற்றேன் நிகழ்வபின் சாற்றுவனே.

(அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) 493. சாற்றுமலே நதிபுனேந்த செஞ்சடிலப் பரங்கருணேச்.

சலதி பாலன் பாற்றுமலே வகலுளத்துக் கனகசபைப் பெயர்கொளுமெம்

அண்ண லேதென் ஊற்றுமலே வாழிதயா லயமருதப் பக்குருசிற் குரைக்க என்றே - . நேற்றுமலே வறடுவில மறந்தமையால் இன்றிதனை

நிகழ்த்தி னேனல். (4)

கிப்சன் கார்மேகல் .

(வெண்பா) z 494 காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்

மீக்கூறு மன்னன் நிலமென்னும்-மாட்சியுரை கண்டேம்தும் பாற்கிப்சன் கார்மேகல் சாலமகிழ் கொண்டேம் புகழ்வம் குறித்து. (1) 495. மதிபோல் எவர்க்கும் மகிழ்வளிக்கும் நுக்கம்

மதிபோல் எவர்பெற்ருர் மண்ணில்-துதியமைந்து காழ்த்தகுண மார்கிப்சன் கார்மேகல் காக்கதும்மை வாழ்த்திடுமால் ஈசனேயெம் வாய். (2) 492. அக்கு - என்பு, வெள்ளிச் சக்கரம் - ரூபாய். o 499. அலாதி. கருணச்சலதி - கருணைக்கடல். மல்ேவு அகல் உள் ளத்து. அகலவு அலைதல். மலேவு அறகவில. х

494. ஐயரவர்கள் சென்னை அரசியலார் கல்லூரியில் பணி ஆற்றிய போது ஒருநாள் சென்னைக் கவர்னர் கிப்சன் கார்மேகல் கல்லூரிக்கு வங் இார். ஐயரவர்கள் அமைக்கும் வந்து ஏடு எழுத்தாணி முதலியவற்றைப் ர்த்தார். அப்போது பாடியவை இதுவும் அடுத்ததுமாகிய பாடல்கள்.

நம்மைக் காக்க,