பக்கம்:தமிழ்ப்பா மஞ்சரி-2.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழகிய பெரியோர் 89 குடந்தை நண்பர் சங்கத்தினர் - (எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) 496 மடங்தை மேனியன் இடங்த பூமியன் மதத்த ராதியர் மதித்ததாய்க் கடந்த ருந்தவன் மடங்த விர்க்தொளி கவின்ற மேலவர் நுவன்றருள் திடந்த யங்கிய லடைந்த தாயுறு

செழுந்த மிழ்ச்சொலே விழைந்தகம் குடங்தை நண்பர திடங்த யங்கு -

- குணத்தை எங்ங்னம் உரைப்பனே.

குமாரசாமித் தம்பிரான்

(அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)

497. கண்ருல்முன் விளவெறிந்த கண் ணனுயிர் உண்ணவரும்

கடுவ யின்று - மன்ருடல் உகந்ததிருக் கோமுத்தி வாணர்பணி

வழுவாதாற்றும் குன்ருத புகழ்க்குமர சாமிமுனி வரன்மாடம்

குயிற்ற அன்ன்ை சின்ருலவ் வேலைகடந் திடுமவன்ருன் நடக்கிலது.

கிற்குங் தான்ே. (1)

496 மடங்தைமேனியன் இறைவன். இடத்த பூமியன் - பூமியைப் பெயர்த்த திருமால், மதத்தர், இருவரையும் சார்ந்த சைவரும் வைணவரும்.

கடம் தரும் தவன் - அகத்தியன், . . . . . - 197. திருவாவடுதுறையில் சின்னக் காறுபாருக இருந்தவர் குமார சாமித் தம்பிரான், ஐயரவர்களுடன் நெருங்கிப்பழகியவர். திருவாவடுதுறை யில் தெற்குக் குளப்புரையின் மேல்பால் ஒரு பங்களவைக் கட்டச் செய்து அவர் மேற்பார்வை பார்த்துவந்தார். ஒருநாள் பகல் 12 மணிக்கு ஐயரவர் களும் தம்பிரானும் காவிரிக்கு நீராடப் போனபோது, நான் இங்கே வந்தமையால் அங்கே வேல் நின்றுவிடும்" என்று தம்பிரான் கூறினபோது பாடியது இது கடு. நஞ்சு, கோமுக்தி - திருவாவடுதுறை. குயிற்ற - கட்டு விக்க, ... --> -- . . . . . . . . . . . . ." - -- " - -