பக்கம்:தமிழ்ப்பா மஞ்சரி-2.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

503.

503.

504.

505.

பழகிய பெரியோர் 141

திருமகளிர் தான்ுவைச்சேர் செய்கையா தெனக்கண்டோர் பெருவியப்பு மருவமிகப் பிறங்கெழில்ம டாலயத்தான்் மருவலர்கள் மருவலர்கைக் கொடுவனங்கும் மலர்த்தாளான் துருவுமிர வலர்க்கம்பொன் சுரங்தளிக்கும் மலர்க்கையான்.

பொன்னலும் மணியாலும் புதிதுபுதி தாப்பிரமன் தன்னுலு சிரங்துளக்கத் தகுமிடங்கள் பலவமைத்தோன் மன்னலும் புகழ்போர்த்த இராமலிங்க மாதவன் சீர் என்னலும் எவராலும் எடுத்துரைப்ப அரிதாமால். ()ே அன்னவன்பன் னெடுங்காலம்

அருந்தமிழ்நூல் பற்பலர்க்குச் சொன்னவனும் வரகுதியிற்

நூயவனும் அறம்வளர்க்கும் மன்னவனும் உயிர்க்கிரங்கும் -

மனத்தினனும் மற்றெவர்க்கும்

முன்னவனு மாயவொரு

பின்னவனைப் பெறமுன்னி. (?)

ஆய்ந்துதுரு விடுகாலத் தவ்வளவு குணகணமும் வாய்ங்துபொறை வாய்ந்துகலம் வாய்ந்தமலன் அடிப்பத்தி

ஏய்ங்துதனே யேய்ங்துதவம் எனுங்கடலி னுெருவாது

தோய்ந்துமிளிருங்குமர சாமியெனுங் துறவரசை (8) கண்டிந்த அறம்வளர்க்குங் கனவான்ம்ற் றிவனேயென் றண்டிந்தப் பரம்வகிப்பாய் ஐயவென இளவரசாக்

கொண்டிந்த உலகிலுளோர் கொண்டாட வீற்றிருந்தான்்

பண்டிந்தப் பெரும்பேறு படைத்தவர்மற் றெவரம்மா.

5s)

1. இதுவும் இராமலிங்கத் தம்பிரான் புகழைக் கூறுவது. திருப்

பனக்தாளில் அஷ்டலட்சுமிக் கட்டு என்ற இடத்தில் எட்டு லட்சுமிகள் எட்டுத் துரண்களில் உள்ளனர். தான்ு - தாண் : சிவன் என்பது தொனிப் பொருள். மருவலர்கள் - பகைவர்களும் மரு அலர் கைக்கொடு - மண்மு. டைய மலர்களைக் கையிலே கொண்டு. . 508. வர நதியின் கங்கையைப் போல. பின்னவன் - சின்னப்

பட்டத்துக்குரியவனே.

504 எய்ந்து-பொருந்தி. தண் ஏய்ந்து கன்ன பொத்து. 505 பரம்- பாரம். w - தம.-8 ...