பக்கம்:தமிழ்ப்பா மஞ்சரி-2.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

143 தமிழ்ப்பா மஞ்சரி

குமாரசாமி ரெட்டியார்

(ஆசிரியப் பா)

508. பூமலி துணர்ச்சினைக் காமலி வளஞ்சல்

நெல்லூரி னின்றும் கெல்லேயில் வந்துமுற் காலத் திருந்த காவலர் மதிக்க நடந்தே பல்பகை கடந்தே அவரால் - கொற்றபாளேயப்பே ருற்றலு ராதிய § தரப்பெற்றேயினுந் தாரெனும் பெயரும் பெற்றவர் மரபி லுற்றிடு தோன்றால் நிறைமங்கலமார் துறைமங்கலத்துச் சிவப்பிரகாசச் செழுந்தமிழ்ப் பெரியோன் - உரைத்திடு வெங்கை புலாவினில் அன்புடன் 10 பாராட்டியகுலப் பால்வரு மதியே - சென்னமா நகரின் மன்னர்கல் லூரியிற் கற்பிப் பவர்தங் கண்போல் விளங்கிக் கற்றே முதலி லுற்றே பெருமை - விரசுறு முதன்மைப் பரிசுகள் பெற்ருேய் 15 நீதிமன் றத்தில் நிகழ்வழக்கறிஞரிற - பல்வளத் துளுமுயர் சொல்வளம் மருவித் தூய்மை மேவிய வாய்மையைத் தெரித்தே மிகுபுகழெய்திய வீறுடையாள ஊர்களும் அவற்றுவாழ் வோர்களும் சாலத் 20 திருத்தம் மருவிச் செப்பமும் வாய்ந்தே ... . . . . . - நகரும் நாக ரிகரு மாகி விளங்குறச் செய்ய வேண்டு மென்ற

506. திருப்பனந்தாள் o காசிமடத்திலிருந்து ஆண்டு தோறும் கிம் வித்துவான் தேர்வில் முதலில் தேறுபவருக்கு அளித்துவரும் ஆயிரம் ரூபாய் பரிசளிப்பு விழாவில்,1981 இல் அக்டோபர் மீ 81-ஆம் தேதியில் தலமை தாங்கிய சென்னே அரசியல் கல்வியமைச்சர் திரு குமாரசாமி ரெட்டியார வர்களுக்கு அளித்த கல்வரவு. . - "... ..." ... . . . . . .

அடி, 1. துனர்-கொத்து. சின-கிளை. 10. கண்ட் குலத்திற் கருதின்இரட்டியாம், பண்டகுலத்தின் பயகு

குேன் என்பது சிவப்பிரகாசர் வாக்கு