பக்கம்:தமிழ்ப்பா மஞ்சரி-2.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 - தமிழ்ப்பா மஞ்சரி

ஆசிலாப் புகழ்சேர் காசியிற் குமார சாமி மடாலயங் தாபித் தருளிய பொருவில்சீர்க் குமர குருடர முனிவன் மரபு விளங்குற வங்தோன் பனந்தாட் 60 காசி மடத்துக் கவின்பெறு தலைவன் ஆகியே மிகுமதி யூகியாய் ஆதுலர்க்கு அறுவகைச் சுவையுங் குறைவற அமைந்த அன்ன தான்மும் அருங்கலே வலோர்க்குச் சொன்ன தான்மும் த்ரிசறச் செய்தினும் 。65 அறத்தின் வகைகளைத் திறப்பட ஆற்றும் - மேதையார் சாமி நாத முனிவரன் அருங்கலே விநோதன் ஆற்றல்மிக் குடையோன் கிளர்ச்சிகொள் தமிழின் வளர்ச்சியைக் கருதித் தரமுறு மூலதனத்தொடு மமைத்த 70 விரசுறு மாயிர் இரசத வட்டப் பரிசிலைப் புலவராம் பட்டதாரிகளுள் ~ முதல்வனுக் களித்தவன் விதலே தீர்த்திவண் உள்ள அன் பர்களின் உள்ளமின் புறச்செய - வேண்டு மென்றே விரும்புதும் பலவே. 75

கோபால கிருஷ்ணபாரதியார்

(கட்டளைக் கலிப்பாO

50?. கோல மார்ந்தபொன் மன்றுள் நடித்தருள்

குஞ்சி தப்பதம் நெஞ்சிற் றியானித்தே சில மார்ந்த குணக்குன்ற மேபல

சீர்த்தி மேவிய கீர்த்தன மாகிய சாலு நல்லனு பானத்தி லேசிவ

சரண அன்பு மருங்தை அளித்தகோ பால கிருஷ்ணமா பாரதி யோகின்றன் . - பத்தி யாற்றலெம் சித்தம் உருக்குமே.

62. ஆதலர் ஏழைகள். 71. இரசகவட்டம்- ரூபாய். 50?. இது கோபால கிருஷ்ண பாரதியார் சரித்திரத்தைக் கலைமகளில் எழுதிய போது அதன் இறுதியில் எழுதியது. (25-6-1986) -