பக்கம்:தமிழ்ப்பா மஞ்சரி-2.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழகிய பெரியோர் 145

கோபால ராவ்

(அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)

508. எண்டிசையோர் எடுத்தியம்பு கோபால ராயவள்ளல்

இசையை மேன்மை -

அண்டினிய மொழிகளினல் அறிஞருவப் புறாவிலும்

ஆங்கி லேய

பண்டிதர்கள் பலர்முனம்அன் னவன்சிரை யானுரைத்தல் பரிசன் றேனும் -

விண்டியம்பென் ைைசமிகத் தூண்டுதலால் ஒருசிறிது

விளம்பு வேல்ை. - (1)

509. மன்னியருற் பொருட்கல்வி கற்றலரி ததினரிது

மாற ஐயம்

அன்னியர்பால் வினவாமை அதினரிது மாணுக்கர்க்

கையங் தீர்த்தல் -

பன்னியவாறேகடத்தல் அதினரிய திவையியல்பாப் படைத்தோன் அன்பு -

துன்னியவன் னேயைகிகர்த்த கோபால ராயப்பேர்த்

தூய்மையோனே. (2)

510. மாருத வாய்மைதனில் மனச்சான்றுக் கொத்தியலும்

- மாண்பு தன்னில் * * -- ---- - - - - தேருத மாணவகர்க் கினிதுவிளங் குறத்தெருட்டும்

திண்மை தன்னில்

508. கும்பகோணம் அரசியலார் கல்லூரியில் தலவராக இருந்த திரு கோபால ராவ் சென்னைக்கு மாற்றலாகிச் சென்றபொழுது அவருக்கு வழி |யனுப்பு விழா 1882-ஆம் ஆண்டு, ச்ெப்டம்பரில் நடைபெற்றது. அப்போது பாடியவை, இதுமுதல் பத்துப் பாடல்கள். -

பரிசு - முறை. . - - - . . . . 509, கோபாலராவ் தாமே கற்றுப் பரீட்சையில் தேர்ச்சி பெற்றவர். அதல்ை ஐயம் மாற அன்னியர்பால் வினவாமையை உடையவரென்றார்.

510. திேருத தெளியாக தெருட்டும் - தெளியச் செய்யும்,