பக்கம்:தமிழ்ப்பா மஞ்சரி-2.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

る

V1

யமகம், திரிபு, மடக்கு, சிலேடை முதலிய அன்மப்பும் கற்பனையும் உடை யனவாக அமைந்திருக்கின்றன. அவர்கள் அறிவிலும் அநுபவத்திலும் பழுத்து முதிர முதிர அவர்கள் கடையில் தெளிவும் குழைவும் கிரம்பி கிற்றலேப் பார்க்கிருேம். அவர்கள் உரை நடையிலும் இந்த இயல்பு வெளிப்படுகிறது. முதலில் நீண்ட வாக்கியங்களும் சற்றே புலமைத் திறத்தைக் காட்டும் சில சொல்லமைதியும் உடையதாக இருந்த உரைநடை நாளடைவில் சிறு சிறு வாக்கியங்களும் கண்ணுடியைப்போன்ற தெளிவும் உடையதாகக் கனிந்தது. -

அவர்களுடைய பிள்ளைப் பருவப் பாடல்களில், கவி பாடிப் புகழ் பெற வேண்டும் என்ற ஆசை அந்தப் பருவத்தில் மீதுார்ந்து கின்றதென்ப

தைக் காட்டும் சான்றுகள் பல உண்டு.

'அடியேன் நவில 31ఉ5మణా5 un Lă,

கடியாமல் ஈதல் கடன் (s) "ஆசறு பாடல்கள் ஆனவை பாடிட

ஏசறு சிரருள் யாவையும் ஈவனே' (17) * பாகின நேர்தரு பாடல்களோதிடு -

வாகின நீயருள் வாயெனில் வாழ்குவன் ' (20) " பாடலை யோதிடு மாறருள் நீபுரி ' . (21) " தேனை பாடல்கள் ஒதிட நீயருள் (22) * தாபன மார்சுவை மேவிய பாடல்கள் -

சோபனம் மேவுற ஒதிட நீயருள் ' - (23) பாரணி யார்தரு பாடல்கள் ஒதிட ' (24)

கழைவளர் சாறெனத் தித்தித் தொழுகும் கவிதைகளைப் பிழைவளர் ஏழை சொலஅருள் செய்தல் பெரிதுகொலோ ' (41)

இவற்றையும் வேறு பல பாடல்களையும் (45, 48, 50, 55, 70, 72, 94, 95, 114, 115. 117, 118, 719, 121. 132, 319, 332, 335, 338, 341) பார்த்தால் இந்த ஆசை பல காலம் அவர்களிடம் குடி கொண்டிருந்தது என்பது புலனுகும். - . . . - -

தமிழ்ப்புலமை கிரம்பியிருந்த காலத்தில் அவர்கள் பாடிய மிடுக் குடைய பாடல்கள் பல. முதல் பாகத்தில் திரிபும் (83, 83, 85,154 - 88, 202 - 8), யமகமும் (84), மடக்கும் (145 - 8, 153 -3) வந்துள்ள செய்யுட்களைப் பார்த்தால் இது விளங்கும்.

" ஆரான வல்விடம் ஆர்ந்தான்ே நான்மறை அச்சுவங்கொள்

தேரானே யாவையும் தேர்ந்தான்ே மாமறை செப்புபல - பேரானைத் தீங்குளம் பேர்ந்தான்த் தான்்பெற்ற பிள்ளைக்குநல் கூரான மால்விடை ஊர்ந்தான்ே நாளும் உணர்தி நெஞ்சே (15.0)

எனபதுபோன்ற சொல்முரண் அமைந்த பாடல்களையும் (149, 151, 537) இந்தப்பூருவப் பாடல்களிடையே காணலாம். மகாவித்துவான் மீட்ைசி யவர்களுடைய கவி நடையைப்போன்ற கடை இக்காலத்தில் ப பாடலில் தான்ே வந்து அமைந்தது. . . . . . .