பக்கம்:தமிழ்ப்பா மஞ்சரி-2.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 தமிழ்ப்பா மஞ்சரி

சிருத இயல்புடைய கோபால ராயவண்ணற்

- சிவனு வோர்யார் பேருய அவன்பெருமை மிகச்சிறியன் காவொன்றிற்

பேசற் பாற்ருே. . (3)

511. உண்மதிக்கும் இருளகற்றும் ஒருதிறத்தை இயல்பாக

உடைய தேனும் வண்மதிமெய்ப் புகழ்க்குடங்தைக் கோபால ராயமுகில்

மதிக்கொவ் வாதால் வெண்மதிதேய்க் திடுந்துாலம் கலங்கியலேக் கிடுமஃதிவ்

விதத்தால் சாற்றும்

தண்மதியென் தொடர்க்குவமை தள்ளுமதி எனக்கொளவே தக்க தாமால். - - - (4)

512. எல்லாரும் பரிதிநிகர் கோபால ராயநம

திறைவண்ைடாண் டெல்லாரும் புரிந்தவரும் தவமனையான் உதித்தபினர்

இந்நாட்டுள்ளே எல்லாரும் நயவாங்கி லேயமொழி தனில்வலராம்

இறைமை யுற்ருர் எல்லாரும் நன்னடைய ராயினர்கல் லதிகாரம்

எய்தி ேைர. (5)

513. எங்கர்ளுங் திருத்தமுள திங்காடென்றெடுத்திசைப்பர்

. யானவ்வாறு

பன்னமல் அறிவுடைய பலர்சொலற்கும் அரும்புகழ்க்கோ

பால ராய - -

சிவனுவோர் . ஒப்பவர்.

511. கோபாலராவின் மதிக்கும் சந்திரனுக்கும் உள்ள வேற்றுமை யைக் கூறியது. தாலம் - உடம்பு, தண்மதி என்பதைத் தள் மதி என்று. பிரித்து, உவமை ஒவ்வாமல் தள்ளும் மதி என்று கொள்ளத்தக்கதாயிற்று என்றபடி.. - - - -

512. எல் ஆரும் பரிதி - ஒளி நிரம்பிய கதிரவன். கோபாலராயணுகிய நமது இறைவன் : இறைவன் - தலவன். - - - - - . . . . "

518, எக்காளும் منابع எந்தக் காலமும்,