பக்கம்:தமிழ்ப்பா மஞ்சரி-2.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழகிய பெரியோர் 147

மன்னர்வ மொடுமான வகர்பலர்க்கும் அறிவுமத்தி .

வழிப்படுத்த . . . . .

இந்நாளே திருத்தமுள திங்நாளே திருத்தமுள

தெனச்சொல் வேல்ை. 。(6) 514. குவ்விடத்தார் புரியறனேர் கோபால ராயவள்ளல்

குடந்தை யுற்ற . . . . . . .

திவ்விடத்தார் புரியறமென் மருமென்க சென்னோகர்ச்

- கேக லுற்ற

தவ்விடத்தார் புரியறமென் மருமென்க யான்விலேன் அவ்வாறேற்ருர் - - . .

தெவ்விடச்செய் துரைத்தனத்தார் மொழிபுரிந்த வமமெனவே

செப்பு வேல்ை. (?)

515. முன்னடுங் திறமைதனில் மிகவல்ல துரைத்தனத்து

முதல்வர் தொண்டை நன்னடு சான்ருேரை உடைத்தென்றல் தனப்புதுக்க

நாடிக் கொல்லோ எங்காடும் புகழினிய கோபால ராயவண்னல்

இணைமிக் கோங்கும் -

மின்னடு மணிமாடச் சென்னோகர் வரவிரும்பு

விதந்தான்் மன்குே (8) 516. குசைமணக்கும் நுனியதனிற் கூர்த்தமதித

துரைத்தனத்தார் குலவக் கேட்டு ; : கசைமணக்கும் மனத்தினராய்ச்சிரங்துளக்க

அவர்கள்மொழி நவில வல்லோன் . . . . "

மிசைமணக்கும் வடமொழிதென் மொழிபயின்ருேர்

- சீர்துக்கும் மேன்மை யாளன் .

இசைமணக்கும் கோபாலராயவண்ணல்

”. “

- பெருமையிற்றென்றிசைக்கற் பாற்ருே. (9) 514. குவ்விடத்தார் - கிலவுலகில் உள்ளவர். எம்ருர் - எதிர்த்தவர் கள். தெவ் விட - பகைத் தன்மையை விடும்படி. துரைத்தனத்தார் மொழி. ஆங்கிலம்.

515 இன மிக்கு ஒப்பினிலும் மிகுந்து, 516. குசை-திருப்பை குசாக்கிர புத்தி என்பது வழக்கு குலவ உரையாட அவர்கள் மொழி - ஆங்கிலம்: