பக்கம்:தமிழ்ப்பா மஞ்சரி-2.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

t£8 தமிழ்ப்பா மஞ்சரி

51?. எடுத்துரைப்பன் தெரிந்தவற்றுள் எனப்புகன்ற

- யேங்ங்ன் இசையா தீண்டு

விடுத்தவிதம் என்னயெனில் மருள்கொடுத்தும் - பொருள்கொடுத்தும் மெலியா வண்ணம் அடுத்தவரைப் புரந்தருளும் இவன்பிரிவா

னெனத்துன்ப அளக்க ராழ்ந்து மடுத்தமனம் அவன்வசமுற் றிருத்தலினல்.

நினைந்துரைக்க வருந்து வேல்ை. (10)

வைகவுண்ட் ஜார்ஜ் கோஷன் (ஆசிரியப் பா)

518. பூமலி கல்வி பொறையறி வாதிகள் - தாமலி ஐந்தாம் ஜார்ஜ்மன் னவர்பிரான்

பிரதிநிதி யாய பெருங்குண கிதியே சான்றலார்ட் கோஷன் தனயளும் மணியே திதிலா ஆக்ஸ்போர் டாதியிற் கல்வி 5

முறையே பயின்ற நிை றசீர் உடையோய் - தக்கதா ளாண்மை மிக்கவே ளாண்மைச் சங்கத் திலுக்தே சாபிமானத்திலும் ஊக்க மிகச்செய் தாக்கம தளிப்போய் . . . பெற்றுறு வளமார் பெஜவாடாவிற் . 1() பற்றுறும் ஆந்திரப் பல்கலேக் கழகத் திறப்பு விழாவிற் செப்பு:தாய் மொழிகளின் அபிவிருத் தியையும் அவற்றின் பயனேயும் ஆதர வுடன்பகர் மூதறிவுடையோய் . . . . ஆராய்ந் தெவற்றையும் அறிந்தே செயும்நிலை 15.

விராய அறுபது பிராயம் அமைந்தோய் ஜயமலி வைகெளனட் ஜார்ஜ்கோ ஷப்பெயர் மேவிய பெருமை மிக்கோய் வருக -

57. சண்டு விடுத்த விதம் இங்கே நிறுத்திய வகை அளக்சி"கடல். . - -

518. சென்னைக் கவர்னராக விளங்கிய திரு கோஷன் அவர்கள் 15:0.1926-இல் சிதம்பரம் மீளுட்சி தமிழ்க்கல்லூரிக்கு வந்தபோது

வழங்கிய வாழ்த்து.