பக்கம்:தமிழ்ப்பா மஞ்சரி-2.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

l_1 முகிய பெரியோர் 149

வளமலி சென்னை மாகாணத்தின் தலைவா வருகமே தகையோய் வருக 20 அன்புடன் இங்குயாம் அன்றதல் கேண்மதி அறிவுக் கறிவாம் அமலனுக் கிடமாய் இம்மைப் பயனும் மறுமைப் பயனும் முத்தி யின்பமும் முறையே அளித்திடும் தில்லேமாத் தலத்தின் எல்லேயின் உள்ளால் தேட்ைசி செய்புகழ் மீனுட்சி பெயரை ஆதியிற் கொண்டவாம் ஆங்கிலக் கழகம் வடமொழிக் கழகம் வண்டமிழ்க் கழகம் வடமொழி தென்மொழி வல்லவ ராய பண்டிதர்க் கோங்கிய பயனை அளித்தலில் 30 புதிய தாகிய போத முைறைக் கழகமா திகளே அழகுற அவணவண் தன்பொரு ளாலே தாபித்து நடத்தும் ஆண்டகை வள்ளல் அண்ணு மலேவேள் வேண்டுகோட் கிணங்கி விசயன் படைபெறு 35 விசயத் தலமாம் வேட்களம் அதனில் இந்நாள் அன்னவன் இயற்றிய பெளதிகப் பனுவல் முதலிய பாட வகைகள் மாண்புடன் கடக்குமா மண்டபங் தன்னை - விருப்புடன் திறக்க விசயம் செய்தமை #() இத்தகை யாய உத்தமப் பணியே - தேசத் தொண்டெனத் தெரிவித் தற்கும் இவ்வறம் புரிவோர் எவரினுஞ் சிறந்தோர் எனவே செல்வர்க் கியம்புவதற்கும் எவ்வகை உதவியும் இராசிாங் க த்தார் 45 செய்தா தரிக்கச் சிறந்ததேம் இஃதென விருப்பமோ ட்ெவர்க்கும் விளங்கச் செயற்கும் என்றே இன்றுயாம் எண்ணுகின் றேமால் மேற்கூறியபல வித்யா சாலைகள் " . . . . . தழைத்தே ஓங்குமித் தான்மே இணையிலாச் 50 செந்தமிழ் யூனிவர் ஸிடிதனக் கேற்ற

3

ö

21. கேண்மதி கேட்பாயாக 46. தேம்- قلته த.ம.-9 . . . .