பக்கம்:தமிழ்ப்பா மஞ்சரி-2.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1ង៣

530.

தமிழ்ப்பா மஞ்சரி

நல்லிடம் என்பதை நன்கறி குவையெனக் கூரு திருந்தனம் தேரு யல்ல - அண்ணலே நீண்ட ஆயுளா திகளைப் பெற்றே இனுமுயர் வுற்ருேங் குறவருள் ភ្នំភ្លឺ என்றே ஈசனே ஏத்தகம் பலவே. -

சின்னசாமிப் பிள்?ள

(அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)

உருவில்லான் அருவில்லான் உயரருளா வுறுமில்லான்

ஓங்கு மேருப் . . . . . பெருவில்லான்.கைலேயெனப் பிறங்கில்லான் அடிப்லரே

பேணும் அன்பன் . . . . - திருவில்லார் தமையுமிகத் திருவுள்ளா ராச்செய்யும்

சிறப்பி லென்றும் - பொருவில்லான் எனும்பெரிய புகழ்ச்சின்னச் சாமி.மகிழ்

பூத்து வாழிக். -

சுந்தரலிங்கத் தம்பிரான்

(வெண்பா) ‘. .

சுந்த லிங்க சுகுணமுனி யேரின்போல் சுந்தரநற் பாடலெவர் சொல்லுவார்-சுந்தரஞ்சேர் நீர்வாய் வடுவின் நிமிடப்பொழுதினிலே - தீர்வாயென் மேற்கொள் சினம்.

519. பாலக்காட்டில் வாழ்ந்த திரு சின்னசாமிப் பிள்ளே ஐயரவர்க எளின் நண்பர்களில் ஒருவர். - - -

அருளா உறும் இல்லான் - தன் அருளே மனேவியாக உற்றவன். பிறங்கு இல்லான் - விளங்கும் இருப்பிடத்தை உடையவன். பொரு இல், லான் . ஒப்பில்லாதவன். . . . . . . . .

520.

திருவாவடுதுறை மடத்தில் சின்ன ஒடுக்கமாக இருந்த சுந்தர

லிங்கத் தம்பிரான் பாடங்கேட்டுக் கொண்டிருந்தபோது பிணக்குற்ற கால் யில் பாடியது. (1878) - . . . " " . . . . . .