பக்கம்:தமிழ்ப்பா மஞ்சரி-2.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழகிய பெரியோர் 151

பென்னுத்துர் சுப்பிரமணிய ஐயர் உயர்நிலைப்பள்ளி (அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)

531. முன்னுமுயிர்த் துணையாகி அழிவின்றி இருமையையும்

முறையே நல்கி ... -

இன்னுமருே கம்பெருமை வாய்ந்திலங்கு கல்வியினை இடையூ றின்றி . .

மன்னுபற்பல் சிறுவர்களும் வரன்முறையே எங்காளும்

மருவி மேன்மை - -

துன்னுறுமாறியற்றுபெருக் கருமத்தின் பெருமையெம்மாற் சொல்லற் பாற்ருே. (1)

522 நன்னிதிச்சுப் பிரமணிய விப்பிரன்பேர்க்

கழகமவன் நயந்த வாறே பன்னிதிசேர் திருத்தொண்டை நாட்டுமயி

லேயின்முக்கட் பரமன் கோயிற் சங்கிதிசேர் திருத்தவட கரைவாணி

விலாசமதில் தாபித் தந்த மன்னிதிநேர் தருமபரி பால்னஞ்செய்

குழாத்தின்சீர் வகுப்பார் யாரே. (?)

538. நலம்படைத்த வளப்பெண்ணுத் தார்வருசுப்

பிரமணிய கல்லோன் பேர்கொள்

பலம்படைத்த கழகமிதைப் பாலனஞ்செய் சங்கமிதிற் பயிலும் பாலர்

குலம்படைத்தி அகிலேசர் அருள்மருவி

- இதைத்திறந்த கோமான் நீதி

வலம்படைத்த தயாநிதிசுப் பிரமணிய

மணிபுகழ்போல் வாழ்க மாதோ. (3).

飞瓦 பள்ளிக் கூடம் தொடங்கிய நாளில் பாடி உரை விரித்தவை, இது முதல் நான்கு பாடல்கள். இந்த விழாவில் ஸ்ரீ எஸ்.சுப்பிரமணிய ஐயரவர்கள் தக்லமை தாங்கினர்கள்.

522, திருத்தம் - கிர்த்தம். பி. எஸ். ஹைஸ்கூல் தொடக்கத்தில் வடக்கு மாடவீதியில் வாணி விலாசம் என்ற கட்டிடத்தில் இருந்தது.

28, அகிலேசர் - விசுவகாதர்.