பக்கம்:தமிழ்ப்பா மஞ்சரி-2.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

丑莎忍 தமிழ்ப்பா மஞ்சரி

(கட்டளைக் கலித்துறை)

534. பாவார் கவுணியர் என்பைப்பெண்

ஆக்கிய பண்புமிக்க காவார் மயிலையில் இந்நாள்

அமைத்த கழகமென்றும் தாவாது நாளும் தழைத்தோங்கச்

செய்தருள் சாமியென்று தேவாதி தேவன் அடித்தா

மரையினைச் சிந்திப்பனே. : . (4)

■ຕ່ຈົງເລສາົu தேசிகர்

(வெண்பா)

525. அங்க மதிபனந்தி யார்கலே மீநோக்கங்

கங்கை யுமையடைந்த காரணத்தால்-பொங்கிவளர் சீர்த்துறைசை வாழ்சுப் பிரமணிய தேசிகரே. . நேர்சிவனுக் கென்பார்கணேர்ந்து. - (1)

536. கோசிகமும் பொன்னும் கொடுத்துத் தனபதியாய்ப் பேசிகத்திற் செய்சுப் பிரமணிய-தேசிகன உற்றேன். அவன்முன் உறுவோருடனிருக்கப் . பெற்றேன் இனியென்னே பேறு. (3)

. 525. மேலகரம் சுப்பிரமணிய தேசிகர் திருவாவடுதுறை ஆதீனத்தில் 16-ஆம் பட்டத்தில் ஞானசிரியராக எழுந்தருளியிருந்தவர் ; ஐயரவர்களுக் குப் பாடம் சொல்லிப் பல வகையில் உதவியவர். ... '

இது சுப்பிரமணிய தேசிகருக்கும் சிவபிரானுக்கும் ఇGఖణL. அங்கம் - உறுப்பு, என்பு மதி-புத்தி, சந்திரன், பணம் பொருள், பாம்பின் படம். கீ ஆர் கலே - கெருப்பு நிறம் பெற்ற காவியுடை நெருப்பு ஆத்தி சந்திரனென்பன மீ கோக்கம் - மேலான பார்வை, மேல் நோக்கிய நெற்றின் கண், கங்கை - தலை கை, கங்கையாறு. உமை - உம்மை, உமா

526 கோசிகம்-பட்டாடை தனபதி-குபேரன். பேசு இகத்தில்.