பக்கம்:தமிழ்ப்பா மஞ்சரி-2.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழகிய பெரியோர் 153

527. எல்லாப் பொருளும் எனக்களிப்பாய் என்றுகலே வல்லார் பலரும் வகுப்பரது-கல்லேனுல் ஒல்லானென் றெண்ணுமல் உள்ளானென் றெண்ணுமல் இல்லான் எனச்செய் எனே. - (8)

(அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்).

528. வல்லான்றென் துறைசையிற்சுப் பிரமணிய

தேசிகனே மாகி லத்தோர் எல்லாமற் றிவனெங்த உயிர்க்குமெந்த

நாளுமிக இதமே செய்யும் கல்லானென் றெடுத்துரைப்பர் அடுத்தவர்க்கு

மயலகற்றும் கல்லார் யார்க்கும் . பொல்லானென் றெடுத்துரைப்பன் என்மொழியைத்

தடுத்துரைப்பார் புவனத் தியாரே. (4)

529. அற்ருர்க்குத் தாயனேய துறைசையிற்சுப் -

- பிரமணிய அமலன் றன்பாற்

கற்ருர்க்குக் குறையுளதோ மற்றவன்தன்

திருமுகத்தைக் கண்ணிற் காணப் பெற்ருர்க்குத் துயருளதோ உரைப்பமிக - இனிக்கும்வன் பெயரை வாயால் சொற்ருர்க்குத் துயருளதோ இரும்புவியில் . நாவலர்காள் சொல்லு வீரே. (5 y

530. வந்தடுத்த இரவலரை வடதிசைக்கோ மானெனச்செய் வண்மையுள்ளோன் - கந்தடுத்த புனற்பொன்னித் தென்றுறைசை அமலகுரு

நாதன் ஏதம் . . . . . . -

527. விடுகொடுக்கவேண்டுமென்று பாடியது. இல்லான்-இல்லத்தை உடையவன்; இல்லாதவனென்பது தொனிப் பொருள். -

528. மயல் அகற்றும் கல்லார் - மயல் விரிவாக்கும் மகளிர். 529. கும்பகோணம் கல்லூரியில் தமிழாசிரியப் பணியை மேம் கொண்டபோது பாடியது.

530, வடதிசைக் கோமான்- குபேரன். கந்து - சங்கு, -