பக்கம்:தமிழ்ப்பா மஞ்சரி-2.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(5

பழகிய பெரியோர் . f5

என்ன ருயிரனே பாய்வள

மாரும் எழிற்றுறைசை மண்ணு எழிற்சுப் பிரமணி -

யப்டெயர் மாமணியே. - (9)

(அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)

534. கருணே யெனும் கடல்பெருகும் மடையாய கினது.விழிக்

கடையும் சீதத் .

தருணமதி அனேயமுக மண்டலமும் தெளியமுத

தாரை போல -

வருமினிய மொழிவாக்கும் வருவோர்க்கு வரையாது

வழங்கு கையும் -

திருவருட்சுப் பிரமணிய குருமணியே காண்பதென்று

சிறியேன் மன்னுே. . (10) *

585. நல்வேளே தனிற்சென்னை நகர்க்கேப் புறப்டடென

நவின்றே என்னே

ஒல்வேளை தனில்விடுத்தாய் அவ்வேளே கினேப்பிரிய உஞற்றும் தீய . . . . - -

அல்வேளே என்பதனே அறியாது பிரிந்துதுயர்

அடைந்தே னந்தோ - . . .

வில்வேளை வென்றபெரு விறலுடைச்சுப் பிரமணிய

விமல வாழ்வே. (11)

(வெண்பா)

36. சருவசித்தாண் டிற்றனுமா தத்திருபத்தைந்தில்

வருசனியொன் பான்றிதிசு வாதித்-திருகாளாம்

பேரணவு சீர்ச்சுப் பிரமணிய வள்ளல்பரி .

பூரண மான பொழுது. - . . . . . - (12)

534, தேசிகர் பரிபூர் ணமானபோது பாடியவை, இது முதல் உள்ள பாடல்கள். (?-1-1888), . . . . . . .

தருணமதி - இளஞ் சந்திரன். * . . 585. அல்வேளே பொல்லாத நேரம், வில்வேள்-வில்லையுடைய மன்மதனே, - . .