பக்கம்:தமிழ்ப்பா மஞ்சரி-2.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

vii.

"என்னமொழிந் திடினுமெனக் காராமை மீக்கூரும்

ஈது நிற்க - - முன்அடைந்தோர் தமைப்பிரம ராக்கிமறைப் பொருள்பலவும்

மொழிந்தே பின்னர் அன்னவரை மாலாக்கி யுடன் பீதாம் பரதரர்கள்

ஆக்கி நீசெய் . இன்னபரி சாதிகளைக் கலியான சுந்தரன்வந்

தியம்பி ஞளுல் ' -

'இதுபொழுதில் எனக்கின்றி யமையாத தின்னதென

இயல்பால் ஒர்ந்த - மதுவிரவும் தொடைப்புயத்து வள்ளலே வெளிப்படையா

வழங்க என்னெஞ் . சதுதுணிவுற் றிலதால்நின் திருமுகமாற் றம்கேட்கும்

ஆசையேற்குக் கதுமெனவே மகிழ்வுமிக நினதுதிரு முகமாற்றம்

காணச் செய்யே ' - (429)

(410)

என்பன போன்ற செய்யுட்களில் அமைந்த சிலேடையும் (351, 353, 864, 898, 416, 431, 436, 538 என்பவற்றையும் பார்க்க), .

"அகத்தியளுே குறியன்நின தருங்கவிதா வலன்நெடியன்

அவளுேர் நூலே சகத்தினிடை நவின்றனன்மற் றதுவுமற்ற தென்பர்நினேச்

சார்ந்தோன் யாரும் . . மிகத்துதிக்க இயற்றியவை பலஅவையிந் நாள்மேன்மேல்

விளங்கும் தென்றல் . நகத்தின்ைபன் விருவர்க்கின் னவன்பலர்க்கா சாணிவன்சிர்

நவிலற் பாற்ருே ' - . . (406)

என்பதில் அமைந்த உறழ்ச்சியும் பிள்ளேயவர்கள் போக்கை ஒட்டியவை. கோபாலராவுக்கும் சந்திரனுக்கும் உள்ள வேற்றுமை (511), ஆனய நாயனுர்க்கும் கண்ணனுக்கும் உள்ள வேறுபாடு (576), பாஸ்கர சேது பதிக்கும் சூரியனுக்கும் உள்ள வேறுபாடு (680, 639), அச்சேதுபதி திருவிடை மருதுரருக்கு வந்ததைப் பாராட்டும் பாடல்களில் உள்ள கற்பன் (5ே0 - 58) ஆகியவற்றைக் காணும்போது அவை பண் டைப் புலவர் பாடிய கவிகளே சினேப்பூட்டும். . . . .

ஐயரவர்களுக்குச் சிவத்தலங்களில் உள்ள பக்தி கரையற்றது. தேவாரத் திருப்பதிகங்களில் உள்ள ஈடுபாடோ உவமை காண ஒண்ணுதது. தேவார பாராயணம் செய்து வரும்போது அந்த அந்தப் ப்திகச் சந்தத் தில் தாமும் பாடல்களே எழுதி வந்தார்கள். சில சமயங்களில் பாராயண்ம் செய்த பதிகத்தின் உள்ளுறையை வைத்துப் பாடினர்கள். வேறு சில சமயங்களில் பதிகங்களைப் பாடிய பெரு மக்களைப் பாராட்டி உருகிப் பாடினர்கள். இத்தகைய பாட்ல்களில் தேவாரத்தின் சொல்லும் பொரு ளும் கலந்து இழைந்திருக்கின்றன (198. 353.) ... - - . ஐயரவர்கள் தாம் பழகிய பல பெருமக்களைப் பற்றிப் பாடியிருக்கிருர் கள், பவுருக்குச் செய்யுளாகவே கடிதம் எழுதும் பழக்கம் அவர்களிடம் இருந்தது. அப் டி அமைந்த கடிதச் செய்யுட்கள் இந்த இரண்டாம் பாகத்