பக்கம்:தமிழ்ப்பா மஞ்சரி-2.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

546.

547.

548.

549.

பழகிய பெரியோர் 15? வறுமைப் பிணிக்கு மருங் தாக மேவி உறுநிதியைக் கண்டுவகை உற்றிருப்ப தெங்காளோ. இன்றிரப்போர் வந்தாரிலரென் றியம்புகுணக் குன்றின்மொழி கேட்டுவகை கூருநாள் எங்காளோ, தன்வருத்தம் பாராது சந்ததமு மேபிறர்பால் மன்வருத்தம் போக்கியருள் வள்ளல்தனேக் காண்பதென்ருே.

ஈத்துவக்குங் தன்விரதம் எப்போதுங் குன்ருது காத்துவக்குங் கோமுத்திக் கற்பகத்தைக் காண்பதென்முே.

வெ. ப. சுப்பிரமணிய முதலியார் .

(வெண்பா)

50. செந்தமிழ்வெள்ளக்கால் இனத்தாட வெள்ளக்கால்

551.

வந்தசுப்ரமண்ய மதிவல்லோன்-தங்தசெய்யுள் தைத்தியர்க்கு நேராங் தறுகண்மை தாங்கியுழல் வைத்தியர்க்கு நல்ல மதி. . . . .

சண்பகக் குற்ருலக் கவிராயர் . . . (அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) குலத்தாலும் குணத்தாலும் குறியாலும்

நெறியாலும் கோதி லாத - கலத்தாலும் கொடையாலும் நடையாலும்

குறித்தபொருள் நாட்ட வல்ல

- வலத்தா லும் திருவாலும் உருவாலும்

மெய்ப்பொருளே மதிக்க வல்ல புலத்தாலும் தனக்கினேயில் சண்பகக்கு ற்

ருலமெனும் புலவன் வாழ்க.

550. வெள்ளக்கால் சுப்பிரமணிய முதலியார் போலி வைத்தியர்களைப் பற்றிப்பாடிய பாட்டைக் கண்டு எழுதியது.

செந்தமிழ் வெள்ளம் ஒடும் கால்வாயில், தைத்தியர் - அசுரர்.

55.1 சன்பகக் குற்ருலக் கவிராயர் மேலகரத்தைச் சேர்ந்தவர். திருவாவடுதுறையில் 16-ஆம் பட்டத்து ஞானசிரியராக எழுந்தருளியிருந்த

புரீ சுப்பிரமணிய தேசிகரின் பூர்வாசிரம் இளவல். சேர்க் து பாடம் கேட்டவர்.

ஐயரவர்களுடன்

- த.ம.-10 o