பக்கம்:தமிழ்ப்பா மஞ்சரி-2.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158

552.

553,

554,

தமிழ்ப்பா மஞ்சரி

சாது சோஷயர்

பிறர்துயரை அகற்றுதலிற் பின்னிடாப் பெருந்தகையே பெருக ஆற்றும்

அற னுடையாய் எவரிடத்தும் அன்புடையாய்

அமைவுடையாய் அடுத்தோர்க் காக்கும்

திறலுடையாய் மிகச்சிறந்த தெளிவுடையாய்

தெளிந்தோரைத் தினமும் பேணும்

விறலுடையாய் புகழ்ச்சாது சேவுைய

எமைநீத்த விதங்தான்் என்னே. (1)

(தரவு கொச்சகக்கலிப்பா)

சாது குலோத்தமனே சாதுஜன பாலகனே திதுபுரி வோர்தமையும் சீருக் குணநிதியே பேதுறுவேம் என்னுய் பிரிந்தே அகன்றனேயால் யாதுபுரி வேம்துயரை யாரால் அகற்றுவமே. (3)

இணையேதும் இல்லா இறையே எளியோர் துணேயே அகதிகள்தம் துன்பக் கடற்கோர் புனேயே பகைவர் புரிதுன்ப வாரிக் , , - கணேயே பிரிந்தெங் ககன்ருய் இயம்பாயால். (3)

கின்புடையே கற்ருேர்கள் கின்றுணவர் நின்றுருக கின்புதல்வர் சால நெகிழ்ந்து நெகிழ்ந்துருக நின்பெருமை தேர்ந்தோர்கள் நெஞ்சுருக நீங்கினையால் அன்புடைமை ஈதோ அளியுடைய அண்ணலே. (4)

52. இது முதல் எட்டுப் பாடல்கள், கும்பகோணம் கல்லூரியில் பேராசிரியராக இருந்த சாது சேஷையர் மறைவை பாக்கள். (15.10.1897) . -

க் குறித்த இரங்கம்

58. பேதுறுவேம் - மயங்குவோம்.

554, ಹಿರrಡಿu - செப்பமே.