பக்கம்:தமிழ்ப்பா மஞ்சரி-2.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழகிய பெரியோர் 159

556. நந்தாத பன்னூல் நயந்தார் பரிவகற்றும்

- சிந்தா மணியே தெளிந்தோர் சிகாமணியே

சந்தாபம் தீர்த்தளிக்கும் தண்மொழியாய் மீேண்டு வந்தால் அலாதெம் மனத்துயரம் ஆருதால். (5)

557. பொறையும் யேமொழியும் பொய்யாமையோடு

நிறையும் பிறர்க்குதவும் நீர்மையும் கேயமும் முறையுமே எவ்விடத்துக் காண்பேம் மொழியுனைரீத் திறையும் தரியேம்யாம் என்னதெங் கேகினேயே. ()ே

558. கருப்பா சயவினையைக் கல்வி எறியத்

திருப்பா திரிப்புலியூர்ச் செல்வன் தளியில் உருப்பார வேலே உஞற்றுவித்தே அங்கண் இருப்பா தரித்ததுதான்் ஈதோ இயம்பாயால். (7)

559. எல்லா ரிடத்தும் இயல்பாக அன்புடைய

கல்லான் அடுத்தோரை நாடோறும் மேம்படுத்த வல்லான் துயர வலையை அறுத் திடும்இன் சொல்லான் பிரிந்ததுயர் சொல்லான் அடங்குவதோ. (8)

காசிவாசி சொக்கலிங்கத் தம்பிரான் (அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) 560. பாமேவு தமிழ்மொழியோ டாரியமும் கன்காய்ந்து

- பண்பு வாய்ந்து . . . . . . . . .

மாமேவு விறற்குமரகுருபரமாமுனிமாபு

. வயங்கச் செய்தே

556, சந்தாபம் - மனக்கவலே.

558. இவருடைய ஊர் திருப்பாதிரிப்புலியூர். கருப்பாசய விக்ன. பிறவி, தளி - கோயில். உருப் பார் வேலே , வடிவம் பெரிதாக உள்ள தொண்டு. o,

560. இது முதல் கான்கும் திருப்பனந்தாளில் உள்ள காசி மடத்தின் தலைவராக இருந்த காசிவாசி சொக்கலிங்கத் தம்பிரானவர்களுக்கு எழுதிய கடிதப் பாடல்கள்.