பக்கம்:தமிழ்ப்பா மஞ்சரி-2.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15()

561,

552.

568.

தமிழ்ப்பா மஞ்சரி

தேமேவு புகழக்காசி வாசியெனும் பெயர்க்கேற்ற

லேம் மேவிக்

காமேவு பனசைவளர் சொக்கலிங்கக் குணக்கடலே

காண்க ஈதே. - - (1)

அன்பினெடு வரவிடுத்த கடிதம்வரப் பெற்றியல்பா

அடைங் திருக்கும் - இன்பினெடும் உயரின்பம் எய்தினமால் இருவேமும்

ஈசன் பத்தி வன்பினெடு மேயவுனக் கெத்திருவுங் கைகூடும்

மாற்ருர் எல்லாம் . துன்பினெடும் அகல்வரெனற் கையமுள தோவிணையில் சுகுணக் குன்றே. - (2)

கோபால கிருஷ்ணுசெல்லப்பாவின் இசையையியம்

கூடக் கேட்டேன் - .

தாபாதி தணிந்துமிக வியப்புற்றேன் ஊக்கமொடு

சாரும் இன்னன் .

சாபாதி களிற்புவிவங் துலவுறுகங் தருவனெனத் தான்ி னேந்தேன் -

போ தி களைப்பு:னவேள் இவன்றனேக்காத் தருள்கவென

நிணந்திட்டேல்ை. - (8)

(கட் டக்ளக் கலித்துறை) -

பரசணி செங்கை அகிலேசர்

சேவடிப் பத்தியென்றும்

விரசணி சொக்கலிங் கப்பேர்

- விழுத்தவ மெய்யன்புடன்

561. இருவேமென்றது தம்மையும் தம் குமாரரையும். மாற்ருர் - பகைவர். - .

562 சாபாதிகளில் சாபம் முதலிய காரணங்களால் பே ஆதிகன். கடம்பு முதலிய மாலேகளே. வேள் - முருகன் 3. .

08, அலேக் காசி விசுவநாதர். இரசக சக்ரம் இருசகம் இரு