பக்கம்:தமிழ்ப்பா மஞ்சரி-2.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழகிய பெரியோர் 161

இரசத சக்ரம் இருசதம்

ஈந்த தெழுதினனல் முரசதிர் முன்றில் உடையாய்என்

புத்திரன் மோதமொடே. (4)

சோமசுந்தர்பாரதியார் பள்ளிக்கூடம்

(எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)

564. மந்தரமாளிகைஇளசை மன்னவர்செய் நன்றி

மறவாமை விளங்கஉசி லங்குளத்திற் சோம

சுந்தரபாரதியென்னும் தோன்றல்தமிழ் மொழிநுாற்

சுவையுணர்ந்து நவையறகல் லவைமகிழ உரைப்போன்

இந்தநெடும் புவிபுகழ எட்டப்பன் வித்யா

லயம்என்னும் பெயரமைத்தே இயற்றுகலா சாலே

சந்ததமுந் தழைத்தோங்க கெல்லேஅன. வரத

தான்கா யகர்தாட்செங் தாமரையைப் பணிவாம்.

சோமசுந்தரம் பிள்ளை (அறுர்ேக் கழிநெடிலடி ஆசிரிய விருக்கம்)

565. கொடியணி மாடம் ஓங்கிக்

குலவுசீர் ஆனக் காவில் படியினில் உள்ளார் செய்த

பாக்கியம் அனேயான் செங்கைத்

நாறு ரூபாய். மோதம் - களிப்பு. -

. 564 மதுரை நாவலர் ö, சோமசுந்தரபாரதியார் உசிலங் - குளத்தில் கட்டுவித்த எட்டப்பன் வித்தியாலயத்தைப் பாராட்டி எழுதியது. (9.5-1938.) -- . மந்த மாளிகை - மந்த்ரமல்போன்ற மாளிகையை உடைய இளசை -

எட்டையபுரம்,

565. திருவானக்காவில் பொடிக்கடை வைத்திருந்த சோமசுந்தரம் பிள்ளை மீது சியாகராச செட்டியாரும் ஐயரவர்களும் சேர்ந்து பாடியது.