பக்கம்:தமிழ்ப்பா மஞ்சரி-2.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 х. தமிழ்ப்பா மஞ்சரி

தொடியினர் மதனன் சோம

சுங்தரன் கடையிற் செய்த பொடியினைப் போடா மூக்குப்

புண்ணியஞ் செய்யா மூக்கே.

சி. தியாகராச செட்டியார் (மகாவித்துவான் ரீ மீளுட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் மாணவர். கும்பகோணம் கல்லூரியில் தமிழாசிரியராக இருந்தவர். தாம் ஒய்வுபெறும் போது அந்த வேலையை ஐயரவர்கள் பெறும்படி செய்தவர். இவருடைய வரலாற்றைத் தனியே, வித்துவான் தியாகராச செட்டியார்' என்ற பெய ரோடு ஐயரவர்கள் எழுதியிருக்கிருர்கள்.)

(அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)

566. வாய்ந்தபுகழ் படைத்திலங்கும் மீனாட்சி சுந்தரகா

வலவன் பாலே ¥

ஏய்ந்ததமிழ் ஆய்ந்தமுறைக் கியைவுற இதுகாறும்

இனிதின் மேய

ஆய்ந்தவள நகர்க்குடங்தைக் காலேஜில் நின்னிடம்எற்

களித்தல் கன்றே. .

வேய்ந்ததமிழ் முதற்புலமைத் தியாகரா சப்பெயர்கொள் மேன்மை யோனே. - - (1)

567. வருந்தியருந் தமிழ்ாமக்கு யார்புகல்வார் என்றேங்கும்

மனத்தி னேர்கள் ممبر திருந்தியசெந் தமிழ்ச்செல்வன் தியாகரா சப்புலவர்

திலகன் றன்பாற் - பொருங்திஅவன் விளங்கவெடுத் துரைத்திடுகல்

லுரைகளைத்தம் புங்திவைப்பின் х மருந்தியலேங் தியலுணர்வார் கவிபுகல்வார் பிரசங்கம்

வகுப்பார் மன்னே. (2)

566. ஐயரவர்கள் புலமையைச் சோதிக்கக் கும்பகோணம் ಫg775 பேராசிரியர்கள் கொடுத்த கருத்தை வைத்துப் பாடியது; என் சரித்திரம், 82-ஆம் அத்தியாயம் பார்க்க; பாடிய காலம் பிப்ரவரி, 1880. " . .

567. செட்டியார் வேலேயிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு அவருக்கு கடைபெற்ற பிரிவுபசார விருந்தில் பாடியது. . . . . . .