பக்கம்:தமிழ்ப்பா மஞ்சரி-2.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 தமிழ்ப்பா மஞ்சரி

571. கிறந்தயங்கு விேடுத்த கடிதம்இன்று வரப்பெற்று

. - நின்ற நாட்குச் - o

சிறந்தஉப கர்ரச்சம் பளம்பெற்ற செய்தியையான்

தெரிந்தே நெஞ்சின்

விறந்தமகிழ்வெய்துபுகின் அன்புடையோர் ப்லர்க்குமிது

விளம்பல் செய்தேன்

உறந்தபுகழ்க் கோபால மகிபாலன் தனக்குமிஃ X

துரைத்திட் டேல்ை. (6)

573. அக்காலத் துன்கடிதம் தனக்கும்ஒன்று வக்ததென

அறைந்தான்் அன்னன்

திக்காலும் புகழ்த்துறைசை வளர்குருசுப் பிரமணிய

தேவன் என்னே

எக்காலும் புரங்தருள்வோன் தரிசனத்திற் கியான்சென்ற

ஏல்வை அன்னுன்

மிக்காலும் புகழ்கினது சவுக்கியமும் நின்வரவும்

விணுயி ைைல். - (7)

573. தன்னினிமை தனேச்சிறிதுங் தேராத

என்னனேயர் தாமும் தன்பால் மன்னினிமை தனக்கண்டு மகிழ்ந்திடுமா முதலிறுதி மாட்டே கோற்றேன் துன்னினிமைக் கண்டுபெறு தலைப்பாவைக்

கொண்டுவகை துன்னி னேனல் பன்னினிமைப் புகழ்மிகுந்த தியாகரா

சப்பெயர்கொள் பாவ லோனே. (8)

571. விறந்த, உறந்த - மிக்க கோபால மகிபாலன் - கோபாலராவ். 572. ஏல்வை - சமயம். - w - . - 573. 14 - 8 - 1882 அன்று செட்டியார் எழுதிய கடிகப்பாட் டாகிய, கோற்றேனும் திங்கனியும் கூறும் இதனினிமைக், காற்றேமென் மஞ்சி அகலவே . சாற்றுகவி, காவலன்சீர் சேர்சாமி நாதமறை யோன் புலவர், காவலனு வக்கவிது கண்டு' என்ற பாட்டைக் கண்டு எழுதியது இப் பாடல். * ... . - - -

முதலில் கோற்றேன் என்றும் இறுதியில் கண்டு என்றும் உள்ள - வார்த்தைகளைப் பெற்ற வெண்பா. கலப்பா - வெண்பா,