பக்கம்:தமிழ்ப்பா மஞ்சரி-2.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழகிய பெரியோர் 165

574. வலமலியும் குடங்தையிற்பொற் ருமரைவா

வியின்மாட்டு மாண்புள்ளோர்கள்

பலர்மலியும் அவையிடைவண் கோபால

ராயவள்ளற் பாடி யான்சொல்

அலமலியுங் தமிழ்ப்பாடலொருபதும்பார்த்

துத்திருத்தி அனுப்பு வாயால்

சொலமலியும் புகழ்த்தியாக ராசவரோ

தயச்செல்வ தூய்மையோனே. (9)

575. குலம்பூத்த குழக்கன்றை இழந்தலமங்

தலறும்பிங்தக் கோவின் யானும்

அலம்பூத்த துயருறுவ தலதியற்ற

- லென்னேயென் றமைச்சர்க் கோதி

கலம்பூத்த தனதுகுலக் கொழுங்தின்மிசைச்

சயங்தனத்தை நடத்தி கல்லோர்

புலம்பூத்த முறைகிறுவும் மனுவேந்தன்.

- புரங்தருளும் பொன்னி காட்டில். (10)

576, இனமார்ந்த பசுநிரையை வசமாக்க

வேய்ங்குழலே இசைத்தே பால்முன் முனமார்ந்த வனமாலை அணிமாயன்

தினம்காணின் முழுகி ஏங்கக்

574. கும்பகோணம் கல்லூரியிலிருந்து சென்னைக் கல்லூரிக்குத் தலைவர் கோபாலராவ் மாற்றலாகிப் போகும்போது (1862 - செப்டம்பர்) அவருக்கு ஒரு வாழ்த்து வழங்கினர்கள். அதற்காக ஐயரவர்கள் தாம் எழு திய பாடல்களேத் தியாகராச செட்டியாருக்கு அனுப்பித் திருத்தியனுப் பும்படி எழுதினர்கள் (508-517. பார்க்க.) அந்தக் கடிதத்தின் தலைப்பில் எழுதிய பாடல் இது.

575. இதுமுதல் 14 பாடல்கள் செட்டியார் பதிப்பித்த புவாளுர்ப் புராணத்துக்கு அளித்த சிறப்புப்பாயிரம் (1885 பிப்ரவரி.)

சயந்தனம். தேர். ... மனுவேந்தன். மனுச்சோழன். பொன்னி காட் டில் சோழ காட்டில். - - - . . .

தம-11