பக்கம்:தமிழ்ப்புலவர் சரித்திரம்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

15 442 வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய [முதற் செல்வன் புதல்வன் திருவேங் கடவள் செகத் குருவாங் கொல்லன் கவியைக் குறைசொல்லு வோரைக் குறடுகொண்டு பல்லைப் பிடுங்கிப் பருந்தாட்ட மாட்டிப் பகைவர்முன்னே யல்லும் பகலு) மடிப்பேன் கவியிருப் பாணிகொண்டே," என்று பாடி விடை பகர்ந்தான். இவனையுமப்புறப்படுத்தி வேறொருவனை விளித்தலும் போர் நின்ற வேளாளனைப்பார்த்து, 'மா வித்துவானாய நம் முன்னர் அற்பனாய நீயுமொரு புலவனாய்ப் போர் நிற்றல் நேரிதோ ?' எனக் கேட்டதற்கு, வேளாளன், < கோக்கண்டு மன்னர் குரைகடல் புக்கிலர் கோ காகப் பூக்கண்டு கொட்டியும் பூவா தொ ழிந்தில பூதலமேழ் காக்கின் ற மன் ன கவியொட்டக் கூத்தரின் கட்டுரையாம் | பாக்கண் டொளிப்பர்க ளோ தமிழ்ப் பாடிய பாவலரே," 16 என் றதோர் பாட்டி, லேற்றவா றவன் கடா வையிறுந்து முன்னர் ஒட்டக் . கூத்தர் பாடியிருந்த அண்டத்துப்பரணி யென்னும் நூலிலொரு பெரிய குற்றமு மெடுத்துக் காட்டினான், இவ் வாறே, « சொன் ன சந் தக்கவி யாவருஞ் சொல்லுவர் சொற்சுவைசே சின்னசந் தக்கவி யேதென்ற போதி லெதிர்த்தவரை வன்னசந் தங்கெட வாயைக் கிழித்திந்த வாய்ச்சியினாற் கன்னசந் தங்களி லிக்கவி யாப்பைக் கடாவுவெனே," யெனத் தச்சனும், «« நிகரிவட் டக்குடைச் செங்கோ லபயன் செழுஞ்சிலம்பிற் பகுதியொட் டக்கூடத்தப் பட்டனை காணப் பணைக்கவியின் உகுதி:யொட் டத் தட்டி விட்டகை யோட்டி இருக்கிக்குத்திப் புகுதவொட் டத்தட்டி மேலணு கா வணம் போர் செய்வேனே," 18 யெனத் தட்டாலும் பாடி யொட்டக் கூத்தரை யவமதித்தலும் அவர் இவர் கள் வல்லமையைக் கண்டு கார் வாங்கப்பட்டு மற்றையோரை யழையாம் லிவையனைத்தும் புகழேந் தியாரால் நிகழ்ந்தன வென்றுய்த்துணர்ந்து, அவர் மேன் முன்னினும் பதின் மடங் கதிககோபங்கொண்டு, அவரைத் தவிர்த்து ஏனையோரனைவரையுஞ் சிறைத்து விடுத்தார். அவர்கள் யாவரும் அரச னிடம் தக்க வெகுமதி பெற்றுப் புகழேந்திப் புலவரை வாயார வாழ்த்திக் கொண்டு சென்றார்கள். இவ்வாறெல்லாம் ஒட்டக் கூத்தராற் புகழேந்திப் புலவரெய்திய விடர்ப் பாடுகளனைத்தையு மொருநாட் சிலதிப் பெண்டிராற் றெரிந்துகொண்ட சோழராசன் மனைவி மிக்க மனவருத்தமுற்றுத் தன்னாயகன் ஒட்டக் கூத்தப் புலவர்கைச் சூத்திரப் பாவையாகி நியாயமுங் கருணையுமின்றித் தன் தந்தை? uபின் சமத்தான வித்துவானாகிய புகழேந்திப் புலவரைச் சிறைக்கோட்டக் 1}