பக்கம்:தமிழ்ப்புலவர் சரித்திரம்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

451 -- பகுதி) - தமிழ்ப் புலவர் சரித்திரம் 'நாலாசிரியராகிய சுவாமிநாத தேசிகரால், 24 திருவா ரூரிற் றிருக்கூட் டத்திற் ) றமிழ்க்கிலக் காகிய வைத்திய நாதன் " என்றும், கவி வீரராகவ முதலியாரால், 4 ஐம்பதின்மர் சங்கத்தா ராகிவிடா ரோநாற்பத். . '." தொன்பதின்ம ரென்றே யுரைப்பாரோ-இம்பர் புகழ் - வன்மீக நாதனருள் வைத்தியகா தன் புடவி' . தன்மீதந் தாட்சரித்தக் கால்," 30 என்றும் புகழப் பெற்றவர். - இத்தகைய நம்புலவர் சிகாமணி, சோழ நாட்டிலேயுள்ள ஆமாத்தூர் என்ற மாதை யென்மூரி லிருந்துகொண்டு சிற்றாசு புரிந்த குறுநில மன்ன னா கிய திருவேங்கட சுவாமியென்பவரால் ஆதரிக்கப்பட்டுப் பரிபாலனஞ் செய் யப்பெற்றவர் . இந்த விஷயமானது நமது வைத்தியநாத நாவலருடைய மூத்த குமாரராகிய சதாசிவ நாவலரால், (1 வேதியர் திலகன் விரவலர் கோளரி மா தைய ரதிபன் வரகுண மேரு கல்விக் கெல்லை கருணைக் காகரம் பெருமான் பொய்த்தவப் பேறெனத் தோன் றிய திருமா லுலகஞ் செவ்விதிற் புாக்கு மேதகு புகழ்த்திரு வேங்கட நாதன் ஓதினனாக,” என்று இலக்கண விளக்கச் சிறப்புப் பாயிரத்திற் கூறப்பட்டிருப்பதனாலே பினிது விளங்குகின்றது, வைத்தியநாத நாவலரியாற்றிய பிரபந்தங்களாவன. இலக்கண விளக்க மும், பிரபோத சந்திரோதயமும்,* வேறு சில சிறு நூல்களுமாம். இவர் மேலே சொல்லிய இரண்டு பெரிய பிரபந்தங்களையும் மாதை மன்னவன் திருவேங்கட நாதனுடைய வேண்டுகோளிற் கிணங்கியே செய்தனர், இலக்கண விளக்க மானது, அங்ஙனஞ் செய்யப்பட்டதற்கு, மேலே யந்நூற் சிறப்புப் பாயி ரத்தினின்றும் காமெடுத்துக் காட்டின பாகமானது தக்க சான்று பகரும். இங்ஙனமிது நிற்க, மெய்ஞ்ஞான விளக்க மென்று மறுநாமத்தையுடைய பிரபோத சந்திரோதயம் நமது நாவலரை யாதரித்து வந்த திருவேங்கட நாதரால் இயற்றப்பட்டதென்று கூறி மயங்குவாருமுளர். இவ்வாறு அவர் கள் பிராந்தியடைந்ததற்குக் காரண மென்னவென்று சற்.2: விசாரித்துப் பார்ப்போமானால், ' . + இல்வியாச மெழுதிய ஆசிரியரே தமது - தமிழ் மொழி வரலாற்றில், “் தரும் -புர வா தீனத்தைச் சார்ந்த வைத்தியநாத தேசிகர் 'குட்டித் தொல்காப்பியம்' எனப். படும் இலக்கண விளக்கம்' இயற்றினர். இவருத கொண்டு மாதைத் திருவேங் கட மன்னன் வடமொழியிற் திருஷ் ண மிசிரன்' செய்த ‘பிரபோத சந்திரோதயம் என்ற நாடகத்தைக் காப்பிய ரூபமாயமைத்தனன், என்று எழுதியிருப்பது ஈண்டுச் * சிர் திக்கற் பாலது. - . " 31