பக்கம்:தமிழ்ப்புலவர் சரித்திரம்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

464 வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய [முதற் அறியும்படி செய்திருத்தலின் « இலக்கணக் கொத்து " என்று பெயரிட்ட ' தாகக் காரணங் குறிக்கின்றார், இவர் பாயிசம் ஆறாவது விதியுள்,

    • என்னா லியன் றது சிறப்பர யுள்ளன சீலதே டின்னவை மறப்பெனும் பகைவன் வாசிக் கொண்டன ன வன்கையி லகப்படா தடங்கின வவற்றுளுஞ் சிறிதினைச் சிறியேன் சிறிய சிறார் தமக் குரைத்தனன் ,"

43 என்று அவையடக்கம் கூறியிருத்தலின் தயத்தை யாவரும் உணர்வர், இதிற் கருவி சொல்லும் பாயிரம் 7-வது விதியுட் கூறப்பட்ட சில பாகங் களை யாழ்ப்பாணம், மகா -27-ா- ஸ்ரீ சி. வை. தாமோதரம் பிள்ளை யவர்கள் மறுத்து நியாயங் காட்டி இருக்கிள்தனர். இவற்றின் தாரதம்மியங்களைப் பற்றி விவரிப்பதற்கு இது தக்க காலமன்னாதலின், அரை மனத்துடன் விடுகின்றார். இவருடைய கொள்கைகளெல்லாம் பரந்த தன்மையனவாகக் காணப்படுகின்றன. இத்தன்மையான' து தற்காலத் தமிழ்ப் பண்டிதர்களிடத் துக் காணப்படுதலரிது. இவருடைய பாத்த கொள்கைகட்கு உதாரணமாக ஈண்டுச் சில குறிப்பாம். Eng்பார் கொடுப்பினு மந்தணை விட்டுச் கரிய னுடனே கொடுத்தும் பழகுக. 46 முற்காலத்துப் போதகா சிரியர் மொழிகுவர் மறையா எருமையாம் விதிகளை வழிவழி நின்று வழங்கற் பொருட்டே யிக்கா லத்தா ரென்பய னினைத்தோ விசையாச் தாடி மீசையாச் பூமி லிங்:Sன மர தலி னிறக்குமென் றெண்ணி யவைகளைத் திரட்டி யமைத்தனன்," 45 என்பன முதலான சுற்றுக்கள் எல்லாம் மேற்க.றிய பரந்த கொள்கைக்குத் திருஷ்டாந்தமாதல் காண்க. இனியிவர் இவ்விலக்கணக் கொத்திற்கு உரையும் தாமே யெழுதினர். இவரிங்கன மெழுதியதற்குக் காரணமாக வைத்திய நாத நாவலர் இலக்கண விளக்கத்திற்கு உரை யெழுதியதையும், சுப்பிரமணிய தீக்ஷிதர் பிரயோக விவேகத்திற்கு உரையெழுதியதையும் கூறுகின்றனர். இனி முதலாவதாகிய வேற்றுமையியலில் காரக இலக்கணத்தை விரித்துக் கூறுவான் றொடங்குகின்றார். இடையிடையே வடமொழிக் கொள்கைக் ளோடு பொருத்திக் காட்டுகின்றார். இனி யிரண்டாவதாகிய வினையியலில் தொல்காப்பியமாகிய பேரிலக்கணங்களிற் காணப்படும் அரிய இலக்கண நட்பங்களையும் குறட் பரிமேலழகருரையில் ஆங்காங்குக் கூறிக் கிடக்கின் 44