இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
193
ஜாடிக்கு ஏற்ற மூடி.
ஜாதி ஜாதியைக் கொள்ளும்; சதகுப்பை நாற்றத்தைக் கொடுக்கும்.
வித்தை காட்டுகிறேன்; பராக்கு இல்லம்மல் பார்.
21345
ஜேஷ்டப் பிராதா பிதுர் சம:
ஜைனன் கைச் சீலைப் பேன் போல.
193
ஜாடிக்கு ஏற்ற மூடி.
ஜாதி ஜாதியைக் கொள்ளும்; சதகுப்பை நாற்றத்தைக் கொடுக்கும்.
வித்தை காட்டுகிறேன்; பராக்கு இல்லம்மல் பார்.
21345
ஜேஷ்டப் பிராதா பிதுர் சம:
ஜைனன் கைச் சீலைப் பேன் போல.