பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 4.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ்ப் பழமொழிகள்

207


கன்னி-புரட்டாசி மாதம்.

காங்கிரங்காய்-எட்டிக்காய்.

காடி-வண்டி

காடுகாள்-துர்க்கை.

கர்ணன்-கணக்குப் பிள்ளை.


கரணம்-திருமணம்.

கரணை-கரும்புத் தடி.

கருப்பு-பஞ்சம்.

கருமான்-கொல்லன்.

மறை-இரகசியம்.


மஹலுத்-காலட்சேபம்.

மார்ஜாலம்-பூனை.

மாவடை-விலங்குகள் வாழும் காடு.

மாற்றான்-பகைவன்.

மாறுதல்-விற்றல்.


மிடிமை-வறுமை.

மித்திரன்-நண்பன்.

மிருத்தியு-யமன்.

மீகாமன்-மாலுமி.

மீன்-நட்சத்திரம்.


முக்காரம்-முழக்கம்.

முகடி-மூதேவி.

முகடு-வீட்டின் உச்சி.

முகனை-மோனை.

முகாந்திரம்-காரணம்.


முகுரம்-கண்ணாடி.

முட்டி-பிச்சை.

முட்டு-கஷ்டம், தீட்டு.

முந்தி-முன்றானை.

முப்பூ-மூன்று போகம்.


முன்னுதல்-எண்ணுதல்.

முனிதல்-கோபித்தல்.