பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 4.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

208

தமிழ்ப் பழமொழிகள்


மூக்குத் தூள்-பொடி.

மூத்தவள்-மூதேவி.

மூழாக்கு-மூன்று ஆழாக்கு.


மென்னி-கழுத்து.

மேழி-கலப்பை.

மையல்-மயக்கம்.

மொகனை-மோனை.

மொட்டைகள்-விதவைகள்.


யதா-எப்படி.

புள்ளு-பறவை.

பூசை-பூனை.

பூணல்-அங்தனன், பூணூல்.

பூண்டி-திருப்பூண்டி.


பூரியோர்-இழிந்தவர்.

பூவை-பெண்.

பேடிக்கும்-அஞ்சும்.

பைய்கூழ்-பச்சைப் பயிர்.

பைய-மெல்ல.

பைரி-இராஜாளி.


பொல்-தடி.

பொறி-இந்திரியம்.

பொன்றுதல்-இறத்தல்.

போந்து-பனமரம்.

போதன்-பிரமதேவன்.


மங்கலம்-மண்கலம்.

மங்கை-திருக்கண்ணமங்கை,

மட்டு-அளவு.

மடையன்-அறிவில்லாதவன், சமையற்காரன்.

மண்டுகம்-தவளை.


மற்கடம்-குரங்கு.

மரபு-பரம்பரை.