பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 4.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

210

தமிழ்ப் பழமொழிகள்


குறுங்கை-திருக்குறுங்குடி.

குறு முனி-அகத்திய முனிவன்.

குறைத்தல்-வெட்டுதல்.


குஷி-வயிறு.

கூகை-ஆந்தை.

கூதல்-குளிர்.

கூறை-ஆடை.

கூன்-சிறிய குடம்.


கூனி-பங்குனி மாதம்.

கெச்சை-சலங்கை.

கெண்டை-கெண்டைக்கால்.

வேதம்-துக்கம்

கேப்பை-கேழ்வரகு.


கேள்-உறவினர்.

கேனம்-கேனோபளிஷத்.

கை மூலம்-கட்கம்.

கொக்கரை-கருணைக் கிழங்கு.

கொட்டை-உருத்திராட்சம் கட்டிக் கொண்டி சைவர்கள்.


கொடிறு-கன்னம், இடுக்கி.

கொழுநன்-கணவன்.

கோ-அரசன்.

கோட்டி-பைத்தியம்.

கோடி-கோடிக்கரை.


கோடு-கச்சேரி, தந்தம்.

கோதி பில்ல-குரங்குக் குட்டி.

கோபாலம்-பிச்சை.

கோபுர வஸ்து-குரங்கு.

கோள்-கிரகம்


கோன்-அரசன்.

கெளளி-பல்லி.