பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 4.pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ்ப் பழமொழிகள்

211


சகதி-சேறு.

சங்காத்தம்-தொடர்ச்சி.

சணப்பன்-சமணன்.


சம்சாரி-பயிரிடுபவன்.

சம்மட்டி-சவுக்கு.

சர்த்தித்தல்-வாந்தி எடுத்தல்.

சரடு-நூல்.

சன்னதம்-ஆவேசம்.


சிக்கென-விரைவாக.

சிதடன்-குருடன்.

சினை-முட்டை,

சிரட்டை-கொட்டங்கச்சி.

சிலேட்டுமம்-கோழை.


சுக்கான்செட்டி-உலோபி.

சுந்தரன்-செளந்தரிய நாயகர்.

கம்பன்-மூடன்.

கயோதனன்-துரியோதனன்.

சுவானம்-நாய்

சூடுதல்-சூடு போடுதல்.


சூரி-கத்தி.

சூல்-கருப்பம், சீமந்தக் கல்யாணம்.

செட்டு-வியாபாரம்.

செம்மான்-சக்கிலி.

செய்-வயல்.


செல்-கறையான்.

செவிடு-கன்னம்

சேகு-வைரம்.

சேடன்-நெசவு வேலை செய்பவன்.

சேணியன்-நெசவு வேலை செய்பவன்.


சொம்மு-சொத்து.

சோதி-சுவாதி நட்சத்திரம்.