பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 4.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ்ப் பழமொழிகள்

215


புரி—கயிறு.

புலம்—வயல்.

புள்—பறவை.


லக்க—கணக்கு.

ரவி—சூரியன்.

ராஜா—குரு.

ராஷ்டிரம்—நாடு

குணம்—கடன்.

லங்கணம்—பட்டினி.


லயம்—தாளம்.

லஜ்ஜை—வெட்கம்.

வட்டம்—தையல்.

வட்டாடல்—சூதாடல்.

வடுகு—தெலுங்கு.


வதுவை—திருமணம்.

வலித்தல்—இழுத்தல்.

வழுதலை—கத்திரிக்காய்

வளவன்—சோழமன்னன்.


வாயசம்—காக்கை.

வார்க் சட்டை—துடைப்பம்.

வாரியல்—துடைப்பம்.

வாரியல் கட்டை—துடைப்பம்.


வாளம்—நேர்வாளம்.

விட்டம்—அவிட்ட நட்சத்திரம்.

விநயம்—பணிவு.

வியாக்கிரம்—புலி.

விருஷ்டி—மழை.


விஜயன்—அருச்சுனன்.

வீழி—திருவீழி மிழவை