பக்கம்:தமிழ்ப் புலவர் அறுவர்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புகழேக்கிப் புலவர் § தேர்ச்சி பெற்று விளங்கினர். அதனுல் இவரது புகழ் பல இடங்களிலும் பரவலாயிற்று. அப்புகழ் பரவிய காரணத்தால் இவரைப் புகழேந்தியார் என்றும், புலமை மிகுந்திருந்த காரணத்தால் புகழேந்திப் புலவர் என்றும் கூறத் தொடங்கினர். பாண்டியன் அவைக்களப் புலவராதல் அறிஞர்களாய் இருப்பவரை அரசர்கள் ஆழைத் துத் தம் அவையை அலங்கரித்துக் கொள்வதுண்டு. அப்படி அழைத்துப் பெருமை பெற்றவன் சோழர் குலத்துத் தோன்றலாகிய இரண்டாம் குலோத்துங்க மன்னன் என்பவன். அவன் சேக்கிழார் பெருமானப் பெற்றுச் சிறப்படைந்தான். அவனப் போலவே பாண் டிய நாட்டு மன்னனுக இருந்த வரகுண பாண்டியன், புகழேந்தியாருடைய கல்விப் புலமையையும், அறிவுத் திறனையும், புகழின் மேம்பாட்டையும் அறிந்து புக ந்ேதியாரை அழைத்துத் தன் அவையில் புலவர் திலக அாக இருக்க அமைத்துக் கொண்டனன். புகழேந்திப் வரும், அரசன் மகிழும் வண்ணம் கவி பல புனேந்தும் அரிய சொற்பொழிவுகளைச் செய்தும் வரலாஞர். இகளுல் மன்னவன் வரகுண பாண்டியனுக்குப் புலவரி கில் பெரு மதிப்பு உண்டாயது. ஆகவே, பாண்டி என் புலவரைத் தன் கண்போல் கருதிப் போற்றி ఆఫీ হুঁ: , அது குண பாண்டியனுக்கு ஒரு மகள் உண்டு. வோ அழகில் இரதியையும் வென்றவள். அவ் தன் கல்வி அறிவும் அமையப்பெறின், பாவில் வந்தாற்போல் இனிமையாக இருக்கும் என்று அம்மகளுக்குக் கல்வி கற்பிப்பதற்கு ஏற்பாடு