பக்கம்:தமிழ்ப் புலவர் அறுவர்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 தமிழ்ப் புலவர் அறுவர் ழேந்தியாரைச் சாதாரணர் என்று எண்ணிவிடாதே. உன் பலத்த்ையும் உன் நாட்டையும் உன்ன்ேயும் குறித்து யான் சிறப்பித்துப் பாண்டியனிடம் கூறும் போது, அத்துணிக்கும் இழிவு கற்பித்துப் பாண்டி யனையும் பாண்டிய நாட்டையும்,பாண்டியர் குடியை யும் சிறப்பித்துக் கூறி என்னே அந்தச் சமயம் அவ மானப்படுத்தினர்' என்று கூறிக் குலோத்துங்கனுக்குக் கோபம் வருமாறு செய்தார். மன்னன் தன் ஆசிரியர் பெருந்தகையார்க்கு வந்த அவமானத்தைக் கேட்டு மனம் நொந்து பெரியீர், இப்போது புகழேந்தியாரை என்ன செய்யக் கூறுகிறீர்?’ என்று கேட்க, ஒட்டக் கூத் தர் அவரைச் சிறையில் அடைத்து விடுவ்து தக்கது." என்று சொல்ல; அரசனும் புலவரைச் சிறையில் அடைத்தான். சிறையில் செய்த சீரிய செயல்கள் புகழேந்தியார் சிறைப்பட்ட இடத்திற்கு அருகே நன்னிர் குளம் ஒன்று இருந்தது. அக்குளத்தில் நீர் கொண்டு செல்ல மாதர்கள் செல்வர். அவர்கள் போவதையும் வருவதையும் புலவர் சிறைக் கோட்டத் தின் சன்னல் வழிய்ே பார்த்துக் கொண்டிருப்பர். புகழேந்தியார்க்குக் காவலர்கள் சிறிது உணவே கோடுத்து வந்தனர். அவ்வுணவு புலவர்க்குப் போது மானதாக இல்லை. ஆகவே, போதுமான உணவு பெறுதற்கு ஒரு யோசனை செய்தார். நீர் எடுக்கச் செல்லும் பெண்கள்.ஒய்ந்த நேரங்களில் படித்து இன் புறத் தக்க பாரதக் கை தகளே எளிய பாடல் மூலம் பாடி அவர்களுக்குக் கொடுத்து அவர்கள் உதவியைப் பெறத் தீர்மானித்தார். அவ்வாறே பவளக்கொடி மாலை, அல்லியரசாணி மாலை, ஏணி ஏற்றம், புலந்தரன் களவு