பக்கம்:தமிழ்ப் புலவர் அறுவர்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* கேட்டு வந்த அவையத்தார் அதனே ஆன் பேசினர். ஆனால், ஒட்டக் கூத்தர் மட்டும் இடையே சில தடைகளே எழுப்பி வந்தனர். அவற். றிற் கெல்லாம் புகழேந்தியார் தகுந்த சமாதானம் சொல்வி நூலே அரசரும், மற்றும் உள்ளவரும் களிக்கும் வண்ணம் அரங்கேற்றி முடித்தனர். சபை கலேந்தது. எல்லோரும் தம் தம் இல்லம் புகுந்தனர். ஒட்டக் கூத் தரும் தம் வீடு கோக்கிப் புறப்படலானர். 鷺 '3? புகழேந்திப் புலவர் ஒட்டக் கூத்தர் எப்போது தம்மை வெறுப்பது குறித்துத் தாமும் அவர்மீது வெறுப்புக் கொண்டார். அரங்கேற்றம் நடந்தபோது இடையிடையே சில கேள்விகளேக் கேட்டது தமக்குப் பிடிக்கவில்லை. அதனல், அவரைக் கொன்றுவிடுவது என்று முடிவு கட்டிக்கொண்டு, ஒரு பெரிய கல்லே மறைத்து எடுத்துக் கொண்டு ஒட்டக் கூத்தர் இல்லம் புகுந்து மறைந்து நின்று, ஒட்டக் கூத்தர் வருகையை எதிர்நோக்கிக் கொண்டிருந்தார். ஒட்டக் கூத்தர் மிகுந்த கஃப்புடன் இல்லம் புகுந்தார். அவர்தம் மனைவியார் அவரது கிளப்பு நீங்க, பால கொண்டு வந்து காட்டு: ' என்று வேண்டினர். அப்போது ஒட்டக் கூத்த 'புந்ேதியார்செய்த கனவெண்பாவில் உள்ள பாடல்களின் சாசைப் பிழிந்து எனக்குக் கொடுப்பினும் கேண்ட ' என் கூறிஞர். அந்த வார்த்தைத&னக் கே. புந்ேதியார், மறைவிடத்தில் இருந்து வெளிப்பட்டு, 'அன்பரே, என்பதுே உள்ளுர நீர் இவ்வளவு பற்றுக் கொண்டுள்ளி என்பதை உண