பக்கம்:தமிழ்ப் புலவர் அறுவர்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 தமிழ்ப் புலவர் அறுவர் ஒளவையார் ஒரு நாள் வீதிவழியே நடந்து கொண்டு போகையில் பெருமழை பொழிந்தது. மழை கால் கனந்துபோயினர். ஒளவைப் பாட்டியார் வயது முதிர்ந்தவர் ஆதலின், குளிரால் மிகவும் வருந்தினர். 1.1 -ல் கடுக்கத்துடனும் ஆடைகள் கன்னந்த கிலேயுடனும் ஒர் இல்லத்தின் திண்ணையை அடைந்தார். அப்போது அள்ளிட்டிலிருந்த ஒர் இடைப் பெண் பாட்டியின் இக்தமான நிலையைக் கண்டு, உள்ளே அழைத்துச் சென்று கனேந்த ஆடையை நீக்கி, ஒரு நீலச் சிற்ருடை யைக் கொடுத்தாள். அவரது உடலே வேறு துணியால் ஈரம் போகத் துடைத்தாள். இப்படித் தனக்கு உபகா தம் செய்த இடைச்சியைப் புகழ்ந்து, 'பாரி எனக்கு அன்பினுல் அளித்த வரிசை மீண்டும் அபகரித்துக் கொண் செயலும், பழையனுார்க் காரி என்பவன் கண்களே எடுக்கச் செய்த செயலும், சேரமான் விருந்தில். ‘வாராய்' என் அழைத்த செயலும், இந்த இடைக்குலபது சந்த லேர் சிங்ருடைக்குச் சமமாகும்' என்ற அரும் கில் ஒரு செய்யுளேப் பாடினுள். இதன் உட் பொருள் மேலே குறிப்பிட் அன்பினுல் செய்யப்பட்ட மூன்று செயல்களும் இ ைப் பெண் செய்த இவ்வன் புடைய ஒரு செயலுக்கு கிகராகும் என்பதாம். அங்கவை சங்கவையின் திருமணம் பரி ஒரு சிறந்த வள்ளல். அவன் ஒளவையா f க்தில் வைத்த அன்பு, ஒளவையார் பரிசில் பெற்றுச் சென் முலம், பின்னுேடே ஆட்களே அனுப்பி அவற். புறப் பறிக்கச் செய்து, ஒளவையார் மீண்டும் தன் அவையில் பல நாள் தங்க வைத்து மீண்டும் பரிசில் *ந்து அனுப்பியதால் நன்கு அறியப்படுகிறது. அத் தயை அன்பன் இறந்தான். அவனது மக்களாகிய,