பக்கம்:தமிழ்ப் புலவர் அறுவர்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளவையார் 21 சிலம்பி பெற்ற செல்வம் ஒருகால் சோழ நாட்டில் அம்பர் என்னும் ஊரில் சிலம்பி என்னும் தாசி ஒருத்தி வசித்து வந்தாள். அவள் ஆம்பர் வாக்கினல் பாடல் பெற்றவர்கள் பெருஞ் செல்வந்தராவர் எனக் கேள்வியுற்றுத் தன்னிடமிருந்த எல்லாப் பொருள்களையும் ஐந்நூருகக் கொண்டு போய்க் கம்பரிடம் தந்து தன்மீது ஒரு பாட்டுப் பாடித் தருமாறு வேண்டிக் கொண்டாள். கம்பர் ஆயிரம் பொன்னுக்கே ஒரு பாட்டுப் பாடுபவர். ஆதலின், அவர் சிலம்பி தந்த ஐந்து று பொன்னுக்குப் பாதிப் பாட்டுப் பாடி அதனைச் சிலம்பி விட்டின் தெருவாயிற் ஆளில், "தண்ணிரும் காவிரியே தார்வேத்தன் சோழனே மண்ணுவதும் சோழ மண்டலமே' என்று இரண்டடிகளே மட்டும் எழுதிவிட்டுச் சென்ருர். பெருஞ் செல்வம் பெறலாம் என்ற ஆசையில் சிலம்பி தன் கையிலுள்ள பொருள்களையும் இழந்து வறுமை யில் உழன்று கொண்டிருந்தாள். ஒரு நாள் ஒளவையார் சிலம்பியின் விட்டுத் தெருத் திண்ணையில் பசியுடன்வந்து களேத்து உட்கார்ந்தவர், சுவரில் எழுதப்பட்டிருந்த பாட்டின் இரண்டு வரிகளையும் படித்துப் பார்த்துச் சிலம்பியைக் காரணம் கேட்டார். சிலம்பி கடந்ததைக் கூறினுள். ஒளவையார் பாதிப் பாட்டையும் தாம் 蠱 பூர்த்தி செய்வதாகவும் முதலில் களேப்பு நீங்கக் ஞ்சம் கூழ் ஊற்றுமாறும் கேட்டார். அவ்வாறே தனக்கு வைத்திருந்த கூழை ஒளவையார்க்கு இட்டாள். ஒளவையாரும் தம்முடைய பசி நீங்கி