பக்கம்:தமிழ்ப் புலவர் அறுவர்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

蔓 அகிழ்ப் புண்கர் அ.அவர் f: பேருமதிப்புக் கொண்டு மரியாதையுடன் இத்தினர். ஒளவையாரும் ஒட்டக் கூத்தரும் ஒருகால் குலோத்துங்க சோழன் ஒட்டக் கூத்தரும் புகழேந்திப் புலவரும் பின்தொடர உறையூர் வீதி யொன்றில் நகர் வளப்பங்காணக் கால் நடையாக நடந்து வத்து கொண்டிருந்தான். அப்பொழு து ஒளவையார் ஒரு விட்டுத் தெருத் திண்ணையில் கால்களே கீட்டி உட் இriந்திருந்தார். அவர்சோழனைக் கண்ட்தும், ஒரு கால 1.க்கி, புகழேந்தியாரைக் கண்டதும் அடுத்த காலே பும் மடக்கிக் கொண்டார். பின்னல் வந்த ஒட்டக் கூத் தரைப் பார்த்ததும் இரண்டு கால்களேயும் நீட்டினர். இை தக் கண்ட ஒட்டக் கூத்தர் ஒளவையாரை நோக்கி, "இங்ஙனம் என்னே அவமதித்த காரணம் என்ன?” என்று கேட்டார். அதற்கு ஒளவையார், “அரசன தலால் சோழனுக்கு ஒரு காலேயும், சிறந்த புலவராக லால் புகழேந்தியார்க்கு இரண்டு கால்களேயும் மடக்கி னேன்.” உேண்மையில் சிறந்தபுலவனெனில், சோழனே பும் அவன் நாட்டையும் புகழ்ந்து கடைசியடியில் மூன்று முறை சந்திரன் பெயரை அமைத்துப் பாடு பார்ப்போம்' என்றனர். அவ்வாறே ஒட்டக் கத்தரும் ஒரு பாட்டுப் பாடினர்; ஒட்டக் கூத்தர் அப் பாட்டில் ஒரு மதி குறையப்பாடவே, ஒளவையார், "ஒட்ட ஒரு மதிகெட்டாய்” என்று சிலேடையாகக் கூறிஞர். ஒட்டக் கூத்தர் தம் குற்றத்தை அறிந்து ஒளவையான ரப் போற்றிப் போயினர். 'வரப்புயர' என வாழ்த்தியது. குலோத்துங்கனுக்குத் திருமணம் கடந்தது. த்தில், புலவர்கள் பல பாடல்களைப் பாடி