பக்கம்:தமிழ்ப் புலவர் அறுவர்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

懿 தமிழ்ப் புலவர் அ.அவர் ஒனவையாரும் அங்கனமே முறைப்படி அவசரம் இல் rமல் பூசை செய்ய, விநாயகர் தம் துதிக்கையால் ஒளவையாரைத் தூக்கிக் கைலாயத்தில் விட்டு விட் டார். பின்னுல் வந்து சேர்ந்த நாயன்மார்களிருவரும் ஒளவையார் தங்களுக்கு முன் வந்ததைக் கண்டு கார னம் கேட்க, அவரும் “பார்வதி தேவியின் மூத்தபிள்ளே பாகிய விஞயகப் பெருமான அன்புடன் கினைப்பவர் கட்குச் செய்ய முடியாத செயல்களும் உண்டோ? நான் வியைகரைப்பூசித்த பலத்தில்ை உம் குதிரைவேகத்தை யும் யானேயின் வேகத்தையும் கடந்து உமக்கு முன்பே இங்குவந்து சேர்ந்தனன்” என்ற பொருளில் செய்யு அளில் விடையளித்தனர். இருவரும் இந்தப் பதி லேக் கேட்டு வெட்கித் தலே குனிந்து ஒளவையைப் போற்றினர். கைலாயத்தில் சிவ பார்வதி சன்னிதியில் அவர் களுக்கு கேராகத் திம் கால்களே நீட்டி ஒளவையார் உட்கார்ந்தார். அது கண்ட பார்வதி தேவியார் மனம் பொருமல், அவ்வையாரை நோக்கி, "நீ இவ்வாறு உட்கார்ந்திருத்தல் சரியோ?" என்ருர், உடனே ஒளவை யார் எழுந்து பலமுறை பணிந்து, "தாயே, தங்களே என்றும் என் நெஞ்சத்தில் வைத்துப் போற்றுகிறேன். உலகில் தாங்கள் இல்லாத இடம் எது? எத்திசையில் என் கால்களை மீட்டிலும் அத்திசையில் தாங்கள் இருக் கின்றீர். மேலும் நான் கிழவியாதலால் எங்குச் செல்லி னும் கால் நீட்டியே உட்காரும் வழக்கமுடையேன். அன்றெல்லாம் குற்றமாகக் கொள்ளாமல் இன்று மட்டும் அங்கனம் கொள்ளலாமோ?’ என்ருர். அவ்விடையைக் கேட்ட உமாதேவியாரும் அங்கி ருந்த அன்பர்களும் மகிழ்ந்து 'ஒளவையார் கெடு காட்