பக்கம்:தமிழ்ப் புலவர் அறுவர்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 தமிழ்ப் புலவர் அறுவர் பெற்றவர். ஒரு நாள் இவர் உறங்கிக்கொண்டிருக் கையில், நாமகள் இவர் கனவில் தோன்றித் தான் யென்று உண்டுகொண்டிருந்த தம்பலத்தினே இவர் வாயில் உமிழ்ந்து மறைந்ததாகக் கனவுகண்டனர். கனவு கண்டவுடன் விழித்தெழுந்த புலவர் சிகாமணி யார் தம் வாயில் உண்மையாகவே தம்பலம் இருக்கக் கண்டார். தம் கனவு கினேவாகவே இருந்தமைக்குப் பெரிதும் உள்ளம் மகிழ்ந்து காமகளேத் தம் உள்ளமார துதிப்பாராயினர். அப்போதுதான் அரும்பைத் தொள் னாயிரம் என்னும் அரிய நாலேயும் பாடியருளினர். அதில் தமக்கு அம்மை அருள் செய்ததைப் பாராட்டிப் பாடிய பாடல்களே நிறைந்திருந்தன. இங்கனம் கலேமகளாகிய வாணியின் திருவருளைப் பெற்று அவ்வாணிக்கு உகந்த அடியவராக இருந்த காரணத்தால் வாணிதாதன் என்னும் பெயரையும் பெற்றனர். அரும்பைத் கொள்ளாயிரம் என்னும் காலின் பாடல்களேச் சுவைத்தான் இவர் காலத்து மன்னனுகிய விக்ரம சோழன். அவன் 'இப்பாடல்களில் ஒன்றை ஒட்டப் பாடுவி' என்று வேண்ட அவ்வாறே ஒட்டப் பாடியும் காட்டினர். அதனேக் கண்டு வியந்த விக்ரமன் வருக்கு இன்றுமுதல் ஒட்டக் கூத்தர் என்னும்பெயர் விள்ங்குவத்க் என்று குது கலத்துடன் மொழிந்த னன். தாம் பாடிய உலாவில் இரண்டு கண்ணிகளையும் ஒட்டப் பாடினமையால் ஒட்டக் கூத்தர் என்ற பெய ரைப் பெற்றதாகவும், பந்தயம் போட்டுப் பாடவல்ல iர் ஆதலின் ஒட்டக் கூத்தர் எனப் பெயர் பெற்ருள் - வர் ஒட்டக் கூத்தர் என்று அ ، تنتهة م. : نانة : : " காரணம் கூறுவர். (ஒ: - +