பக்கம்:தமிழ்ப் புலவர் அறுவர்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்ப் புலவர் அ.அவர் தம்மை ஆதரித்த வள்ளலாகிய திருவெண்ணெய் இல்லு: சங்கரமுதலியார் மீது நாலாயிரக் கோவை: :tடிய புலவர் சிகாமணியார் தம்மை ஆத்தானக் கவியாக அமைத்துக்கொண்ட அரசர் பெருமான் மீது ஒரு கனி நூலேப் பாடாது ஒழிவரோ ஒருக்காலும் ஒழியார். ஆகவே, விக்கிரம சோழன் மீது ஒர் உலாப் பிரபந்தம் பாடியருளினர். அதுவே விக்ரம சோழன் உலா என்று பெயர் பெறும். இவ்வுலாவில் பல கண்ணி கள் காணப்படும். அக்கண்ணிகளுள் இரண்டு கண்ணி களே ஒன்ருக இணைத்துப் பொருள் கெடாத கிலேயில் பாடி முடிக்க என்று விக்ரம சோழன் வேண்ட, உடனே அவ்வாறே இரண்டு கண்ணிகளையும் இணைத் துப் பொருள் மாருத நிலையினும் பாட்டுக்குரிய இலக் கணம் வழுவாத முறையிலும் பாடிக்காட்டினர். இங்ங். னம் ஆயாசம் இன்றி விரும்புவார் விரும்பும் வண்ணம் கவிபுனேயும் ஆற்றலேக் கண்ட காவிரி நாடன் புலவர் சிங்கத்திற்கு மேலும் பல வரிசைகள் ஈந்து மகிழ்ந்தான். பொன்னி நாடளும் சோழ வேந்தனுல் பல சிறப்புக் கள் நாளும் நாளும் சிறக்கப் பெற்ருலும், தாம் செருக் குருது, "அகத்தியனுர், திருஞானசம்பந்தர், முருகப் பெருமாளுர் போன்றவர்கள் முன்னிலையில் என் அறிவு சிற்றறிவன்ருே? எனக்குச் செய்யும் சிறப்புக்கள்ைப் பெறத் தக்கவர்கள் இவர்களேயாவர். ஆகவே, எனக்கு இவ்விருதுகளும் சிறப்புக்களும் பொருந்தா " என்று கூறியுள்ளார். இவ்வாறு புலவர் அவ்வப்பொழுது தம்மை ஆதரித்தவர்கள் மீது கோவை, ೬6ರಿಗೆ, ததி முதலியபிரபந்தங்களைப் பர்டிச் சிறப்புற்ற இவரைக் கோவை உலர் அந்தாதி பாடும் பு தலைசிறந்தவர் என்னும் கருத்தில், "கோ