பக்கம்:தமிழ்ப் புலவர் அறுவர்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒட்டக் கூத்தர் 露 மேன்மையினக் கூறவும் வேண்டுமோ? வேண்டிா அன்ருே இந்நூலேப் பெற்ற செங்குந்தர்கட்குச் சொல்ல ஒண்ணு ஆனந்தம் பொங்கி எழுந்தது. கரை காணு இன்பக் கடலில் மூழ்கினர். கூத்தரைப் புகழ்ந்து கொண்டாடினர். பாராட்டுப் பல செய்தனர். அதன் பின் கூத்தர் மீண்டும் சோழன் சபையினே அணுகின்ர். குலோத்துங்கன் திருமணம் குமார குலோத்துங்கன் தனது செங்கோல் முறைமையினைச் சிறப்புற கடத்தி வந்தான். அவ னுக்கு மணம் புரியும் பருவமும் வந்துறவே, அவன் குணத்திற்கும் கலத்திற்கும் ஏற்ப மணமகளைத் தேடி மணமுடிக்கும் பொறுப்பு ஒட்டக் கூத்தரையே சேர்க் தது. ஆகவே, புலவர் மணமகளேத் தேடலுத் முர், குமார குலோத்துங்கன்தந்தை தான் உயிர் விடும் தருவாயில் தன் குலமும் பாண்டிய குலமும் பகையின்றி கட்புடன் விளங்கப் பாண்டியன் திருமகளேயே தன் மகன் குமார குலோத்துங்கனுக்கு மணமுடிக்குமாறு புல வரிடம் கூறியிருந்தான். அது தம் கினேவிற்கு வரவே, புலவரும் மணமகளின் பொருட்டுப் பாண்டிய நாடு செல்லப் புறப்பட்டார். புலவர் கல்ல காளில் புறப்படலானுர், தம் வரு கையின் முன்கூட்டி, அறிவித் ார். தென் ாேண்டி காட்டானும் புலவர் வரு கையினே ஆவலோடு எதிர்நோக்கி இருந்தான். புலவர் சென்றதும் இன்முகம் காட்டி, கல்லுரை கூறி நன் முறையில் வரவேற்ருன். முதலில், சில மணி நேரம் |று பல விடயங்களேக்குறித்து அளவளாவிப் பேசிய கட்டக் கூத்தர் தாம் வந்த காரியத்தைக் கூறி