பக்கம்:தமிழ்ப் புலவர் அறுவர்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்கிழார் 兹 களின் டொன் மொழிகளே ஆராயும் ஆவலுடையவன்; கலாரசிகன். அந்த அரசன் ஒரு நாள் ஒளவைப்பாட்டி யார் பாடிய, 'வேழம் உடைத்து மலைநாடு; மேதக்கச் சோழ வளநாடு சோறுடைத்து - பூழியர்கோன் தென்னுடு முத்துடைத்துத் தெண்ணீர் வயற் (ருெண்டை கன்னடு சான்ருேர் உடைத்து’’ என்னும் பாடலேக் குறித்துச் சிந்திக்கலானன். 'தொண்டை கன்னடு சான்ருேர் உடைத்து என்னும் அப்பாட்டில் உள்ள தொடர் அவனது சிந்தனையைப் பெரிதும் குழப்பியது. ஆகவே, அதன் உண்மையை அறிய வேண்டி, மூன்று கேள்விகளே ஒலேச் சுவடியில் எழுதினன். அவை எவராலும் எளிதில் பதில் கூறமுடி யாத கேள்விகள்; கேட்போர் திடுக்கிடும் வினுக்கள். அவையே, உலகைவிடப் பெரியது எது ? மலயைவிடப் பெரியது எது? கடலேவிடப் பெரியது எது? என்பன. இவ்விளுக்களுக்குச் சாதாரணமாகப் பதில் சொல்லிவிட முடியாது. அறிவுமிக்கபெரியோர்களால் ஆராய்ந்து பார்த்து விடை கூறப்படவேண்டிய விளுக் கள். சான்ருேறைப் பெற்றது. தொண்டை நாடு என்று ஒளவைப் பாட்டி கூறிய உண்மையை உணர, அந்த ஒலே நறுக்கிக்னத் தன் ஆட்களிடம் கொடுத்துத் தொண்டை நாடு சென்று இவற்றிற்குரியவிடைகளைத் தெரிந்துவருமாறு அனுப்பின்ை.