பக்கம்:தமிழ்ப் புலவர் அறுவர்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 தமிழ்ப் புலவர் அறுவர் பெருமான் புலவர் பொருமானுக்கு எவ்விதத்திலும் குறை ஏற்படாதிருக்க வேண்டிப் பொருள்களே அளித்தான். சேக்கிழார் சிதம்பரத்தை அடைந்து திருக்குளத் இல் மூழ்கி மன்றுள் ஆடியின் சன்னிதி காடி முன் நின்று தேவாரத்திருமுறையைப் பாடி வணங்கி, ‘அம் பலவாணு, அடியேன் அடியார் வரலாறுகளேப் பாடும் f ν கு முடிக்க o & பாக்கியம் பெற்றேன். அதை கன்

  • iவேண்டும். காண் பாரார் கண்

அடியெடுத்து லுதலாய் காட்டாக்காலே ' என்பது அப்பம் பெரு மானின் அருள் வாக்கல்லவா?’ என்று பணிந்துகின்ருர். வேண்டுவோர் வேண்டுவதைக் கொடுக்க வல்ல கடவு ளாம் நடராசப் பெ ருமான் அசரீரியாக எல்லோர் காது களிலும் இனிது கேட்கும்படியாக உலகெலாம் என்ற தொடர்மொழியைக் கூறி அருளினர். இந்த அற்புதத் தைக் கண்ட அங்குள்ளவர்கள் அனைவரும் ஆனந்தப் பரவசம்ாயினர். உத்தமச் சோழப் பல்லவர் சிவனே வணங்கித் திருநீறு பெற்ற ஆயிரங்கால் மண்டபத்தை அடைந்தபோது, தில்லே வாழ் அந்தணர்களும் மற்று மங்குக் கூடியிருந்தவர்களும் அவரைப் பின் தொடர்ந்து |ந்தனர். சேக்கிழார் ஆண்டவன் தமக்கு அருள் செய்த 'உலகெலாம்” என்னும் மங்க்ல மொழியை முன்புவைத்து,

  • உலகெ iாம் னர்.

தோதற் கரியவன் கிலவு லாவிய நீர்பலி வேணியன் . --?? மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம்’ தில் சோதியன் அம்பலத் தாடுவான் எனப் பாடத் தொடங்கினர். உலகெலாம் என்னும் குன்மொழியே தம் நூலுக்குச் சின் ஆனதால், அதை