பக்கம்:தமிழ்ப் புலவர் அறுவர்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முனனுரை இங்குக் கூறப்பட்ட புலவர்கள் கதைகள் யாவும் ஒரு கோவையாக எழுதப் பட்டவையல்ல. அப் புலவர்களைப் பற்றித் தமிழ் நாட்டில் கூறப்பட்டுவரும் கர்ணபாம்ாைச் செய்திகளைக் கொண்டும், தனிப்பாடல் கிரட்டு, தமிழ் காவலர் சரிதை, முதலிய நாற்களில் காணப்படும் பாடல் களின் குறிப்புக்களைக் கொண்டும் எழுதப்பட்டவை. ஆல்ை, சேக்கிழார் வரலாறு மட்டும் சேக்கிழார் புராணம் என்னும் தாலைத் தழுவி எழுதப்பட்டது. உயர் கிலைப் பள்ளிக்கூடங்களில் பயிலும் மாணவர் கட்கு அமையும் செய்யுட் பகுதிகளில் பெரும்பாலும் இங்கு எடுத்து எழுதப்பட்ட புலவர்களின் பாடல்கள் பாடமாக வருவகளுல், அப் பாடல்களைப் பாடிய புலவர் பெருமக்களின் வரலாறுகளை விரிந்த அளவில் மாணவர் கள் உணர்தல் நன்மை பயக்கும் என்ற குறிக்கோளுடன் இங்.ால் எழு கப்பட்டது. ஒளவையார் தமிழ் காட்டில் எவராலும் போற்றப் பட்ட பெருமை யுடையவர். ஆதலின், அவர் வரலாறு முன்பும், ஒட்டக் கூத்தர் விக்கிரம சோழன் காலத் கவர் ஆதலின், ஒளவையாருக்குப் பின்னும், சேக்கிழார், இரண்டாம் குலோத்துங்கன் காலக் கவர் ஆதலின், ஒட்டக் கூக்கருக்குப் பிறகும்,கச்சியப்பர் கம்பருக்கு முன் இருக்கவர் என்று சிலரால் கருதப்படுதலால், சேக்கிழார் பெருமானுர்க்குப்பின்பும், கம்பர் மூன்ரும் குலோத்துங்கன் காலக் கவர் என்று கருதப்படுதலின், கச்சியப்பருக்குப் பின்பும், புகழேந்தியார், கம்பர் காலத்தவராகச் சிலர் கருதுதலின், கம்பருக்குப் பின்பும் அமைய, இங்கு எழுதப் பட்ட புலவர்கள் வரலாறுகள் எழுதப்பட்டன. அம்மை அப்பர் அகம் ” இங்ங்னம் 77. அவதானம் பாப்பையர்வி கி } பா. து. க. சூளை, சென்னே.