பக்கம்:தமிழ்ப் புலவர் அறுவர்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. கச்சியப்பர் காஞ்சியின் சிறப்பு “மூத்திதரும்நகரேமுள்முக்கியமாம் காஞ்சி' என்று சிறப்பிக்கப்பட்ட பெருமையுடையது காஞ்சிபுரம். இது பல்லவர்கட்குத் தலைநகராக விளங்கியது. இப்வதி சைவம், வைணவம், சமணம், பெளத்தம் முதலிய சம யங்கள் வளர்தற்கு கிலேக்களகை இருந்தது. ஆல்ை, இப்பொழுது, சைவமும் வைணவமும் தழைத்து ஓங் கும் தலைசிறந்த பதியாகத் திகழ்கிறது. அங்ககளில் சைவ ஆலயங்களும் வைணவ ஆலயங்களும் மிகுதியாக உண்டு. முக்கியமாகச் சைவக் கோவில்களாகக் குறிப்பிடத்தக்கவை பூ ஏகாம்பர நாதர் கோவில், பூரீ காமாட்சியம்மன் கோவில், குமரகோட்டம், கைலாச நாதர் கோவில், கச்சபேஸ்வரர் ஆலய்ம், ஒன காங்தன்தளி முதலியன. வைணவ ஆலயங்களாகச் சொல்லக்கூடியவை ஆறு வரதர் கோவில், உலகளந்தப் பெருமாள் கோவில், பாண்டவர் பெருமாள் கோவில், சொன்னவண்ணம்செய்தபெருமாள் கோவில் முதலியன. இங்குக் குறிப்பிடப்பட்ட சைவ வைணவ ஆலயங்களுள் பல, சைவ நாயன்மார்களாலும் வைணவ ஆழ்வார்களா லும் பாடப்பட்ட பெருமை கிறைந்தவை. மேலே குறிப்பிடப்பட். ஆன்யங்கள்தாம் காஞ்சிபுரத்தில் உள் என என்று கருதவேண்டா எண்ண முடியாத ஆல பங்கள் அங்கு உண்டு. இதனுல்தான் அடிக்கொரு கோவின், அடிக்கொரு குளங்கள் காஞ்சிபுரத்தில் உண்டு என்ற மொழியும் வழங்கப்பட்டு வரு கிறது. வயல்களிலும், வரப்புக்களிலும் சிவலிங்