பக்கம்:தமிழ்ப் புலவர் அறுவர்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கச்சியப்பர் 59 திண்டிவழிபடும் மரபினர் சிவாசாரிய மரபினர் என்று கூறப்படுவது பண்டைய மரபாகும். ஆகவே, காளத்தி யப்பர் கம் மரபுப் பெயரால் காளத்தியப்ப சிவாசாரியர் என்று அழைக்கப்பட்டார். அவர் தம் குலத் தொழில் படி காஞ்சிபுரத்தில் சிறந்து விளங்கும் முருகப் பெரு மான் ஆலயமாகிய குமர கோட்டத்தில் சைவ குருக்க ளாகிய அர்ச்சகர் பணியை மேற்கொண்டிருந்தார். காளத்தியப்ப சிவாசாரியார் முருகப் பெருமானே எப்போதும் திண்டி வணங்கி வந்த காரணத்தால் கல்ல தொரு நாளில் தமக்கு ஒர் ஆண்மகவு பிறக்கும் பேற் றைப் பெற்ருர். ஆண்மகன் பிறந்தான் என்ருல் ஆர்தான் அகமகிழாதவர் காளத்தியப்ப சிவாசாரியா ரும் அன்னருடைய இல்லக்கிழத்தியாரும் மன ப கக் களித்தனர். இது காஞ்சிபுர ஏகாம்பர நாதருடைய திருவருளினல் கிடைத்த பெரும்பேறு என்று எண் னினர்கள். ஆகவே, தமக்குப் பெறுதற்கரிய டிேருகக் கிடைத்த திருமகளுருக்கு ஏகாம்பரநாதர் பெயராகிய கச்சியப்பர் என்னும் திருப்பெயரையே சூட்டித் தம் கண்ணினேக் காக்கின்ற இமையில் காத்து வந்தனர். குழந்தையும் நாளொரு மேனியும் பொழுதொரு வண் - மு:ாக வளர்ந்து வந்தது. அகத்தழகு முகத்தில் தெரியும் என்பதற்கேற்ப இளம் பாலகன் முகத்தில் கல்வி ஒளியும், கடவுள் அன்பு ஒளியும் ஒருங்கே

      1. முக் 4ண்:t. છેિ. iវិញ உள்ளம் அளித்து, இன் பிற்காலத்தில் கற்ருரும் மற். முரும் பாட்டும் முறையில் சிறந்து விளங்குவான் என்பதை அறிந்து இன்புற்றனர்.

காளத்தியப்ப சிவாசாரியார் சிறந்த கல்விமான் ஆதலின், தம் திருமகளுர்க்குச் சொத்தினத் தேடி